"மா.சுப்பிரமணியனுக்கு நிர்வாக திறமை இல்லை..."- இபிஎஸ் தாக்கு

மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு நிர்வாக திறமை இல்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராஜிவ் காந்தி மருத்துவமனையில் குழந்தைக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், மருத்துவதுறை சீரழிந்து விட்டது வேதனையான விஷயம் என தெரிவித்தார்.

Trending News