உலகளவில் மக்கள் எதிர்கொள்ளும் பெரிய நோய்களில் ஒன்று நுரையீரல் புற்றுநோய் எதற்காக மற்றும் எப்படி இது உடலில் தோன்றுகிறது. மேலும் எதை செய்தால் புற்றுநோயை தடுக்கலாம். வாங்கப் பார்போம்.
நுரையீரல் புற்றுநோயால் ஏற்படும் மரணத்திற்கு ஒரு முக்கிய காரணம், நோயறிதலில் ஏற்படும் தாமதம் ஆகும். இதன் காரணமாக சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாமல், நோய் தீவிரமடைந்து மரணம் ஏற்படுகிறது.
Symptoms of Lung Cancer: புகைபிடிப்பவர்கள் அல்லது அதன் புகையை நுகர்பவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வரும் ஆபத்து அதிகமாகக் காணப்படுகிறது என்றாலும், யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
Lung Cancer Symptoms: நெஞ்செரிச்சல் நுரையீரல் புற்றுநோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். ஆகையால் மார்பில் தொடர்ந்து எரியும் உணர்வு இருந்தால், அதைப் புறக்கணிக்கக்கூடாது.
Smoking Side Effects: புகைபிடிப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. ஆனால் புற்றுநோயை தாண்டி மேலும் சில பாதிப்புகள் வரும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
புற்றுநோய் என்பது ஒரு கொடிய நோய். இந்த நோய் தீவிரமானது, ஏனெனில் அதன் அறிகுறிகள் ஆரம்பத்தில் தெரிவதில்லை. வழக்கமான உடல் பரிசோதனை வழியாக கண்டுபிடித்து சிகிச்சை எடுத்துக் கொண்டால் தப்பிக்கலாம்.
நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் நோயாளிகள் சில உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம் அவரகள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் வலிமையாக உணர முடியும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.