பிரதமர் நரேந்திர மோடி ஒரு பாகுபலி என்று, அவரது தலைமை கீழ் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறுவது நிச்சயம் என மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபத்னாவிஸ் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தின் போது 50 சதவீதம் எங்கள் குடும்பத்தை பற்றியே பேசுகிறார். மக்களை பிரச்சனை பற்றி பேசுவதில்லை என விமர்சித்துள்ளர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி.
வாக்காளர் பட்டியலில் சிவகார்த்திகேயன் பெயர் எப்படி விடுபட்டது என்பது குறித்தும் அறிக்கை கேட்கப்பட்டுள்ளோம், தவறு இருக்கும் பட்சத்தில் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக வாரணாசி மக்களவை தொகுதியில் போட்டியிடுவதுக் குறித்து கட்சி என்ன கூறுகிறதோ... அதை தான் செய்வேன் என பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
பொன்பரப்பி சம்பவத்தை கண்டித்து வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.