SP-Congress Alliance In Uttar Pradesh: சமாஜ்வாதி கட்சி -காங்கிரஸும் இணைந்து உத்தர பிரதேச மாநிலத் இடைத்தேர்தலை சந்திக்கவுள்ளன. சமாஜ்வாதி 7 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும் போட்டியிடலாம் எனத் தகவல்.
India Alliance, TMC vs Congress: மேற்கு வங்கம், அசாம் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களின் தொகுதிகள் பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் மற்றும் டிஎம்சி இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், அது சாதகமான திசை நோக்கி நகர்ந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Congress Lok Sabha 2024 Contest Big Update: காங்கிரசுடனான கூட்டணிக்கு சமாஜ்வாதி கட்சி ஒப்புக்கொண்டது. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பிறகு போட்டியிடும் தொகுதிகள் தொடர்பான தகவல்கள் வெளியாகும்
OBC And Akhilesh Yadav Election Strategy: ஓபிசி வாக்கு வங்கியைக் கவரும் அகிலேஷ் யாதவ் தேர்தல் வியூகம்! பாஜகவின் பதற்றத்தை அதிகரிக்கும் சமாஜ்வாதி கட்சியின் தேர்தல் கணக்கீடு வெற்றி பெறுமா?
Congress Vs Samajwadi Party: முதலில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யுங்கள். அதன்பிறகு ராகுல் காந்தியின் நீதி பயணத்தில் சமாஜ்வாடி கட்சி பங்கேற்கும் என அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
INDIA Alliance Meeting Postponed: பல முக்கிய தலைவர்கள் டிசம்பர் 6 ம் தேதி கூட்டத்தில் கலந்துக்கொள்ள முடியாததால், இந்தியா கூட்டணி கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
INDIA Alliance Meeting: இந்தியா கூட்டணி கூட்டத்திற்கு மூன்று முக்கியத் தலைவர்கள் வராததால், அனைவரின் கவனம் அவர்கள் மீது விழுந்துள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, இந்தியக் கூட்டணி கூட்டத்திற்கு 28 கட்சிகளையும் அழைத்திருந்தார்.
Akhilesh Yadav To World Cup 2023: உலகக்கோப்பை இறுதிப்போட்டி குஜராத்திற்கு பதிலாக லக்னோவில் நடந்திருந்தால், பல ஆசீர்வாதங்கள் கிடைத்திருக்கும். இந்தியா வெற்றி பெற்றிருக்கும் என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
Non-Congress Alliance: ஆளும் பாஜக-வை அகற்ற அனைத்து கட்சிகளும் ஒரே அணியில் ஒன்றிணைய வேண்டும் என பலர் கருத்து தெரிவித்து வரும் வேளையில், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு மத்தியில் புதிய மூன்றாவது அணி உருவாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Akhilesh Yadav on Gyanvapi Mosque: பணவீக்கம் மற்றும் வேலையின்மை குறித்து பாஜகவிடம் பதில் இல்லை. பா.ஜ.க.விடம் வெறுப்பு நாட்காட்டி மட்டும் இருப்பதால், தேர்தல் வரும் வரை பிரச்னைகளை எழுப்பிக்கொண்டே இருக்கும் என்று அகிலேஷ் கூறினார்.
Uttar Pradesh Assembly Election 2022: பிலிபித், லக்கிம்பூர் கெரி, சீதாபூர், ஹர்தோய், உன்னாவ், லக்னோ, ரேபரேலி, பண்டா மற்றும் ஃபதேபூர் ஆகிய மாவட்டங்களில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
சமாஜ்வாதி அரசு அமைந்தால், 5 ஆண்டுகளுக்கு இலவச ரேஷன் மட்டுமின்றி, ஒரு கிலோ நெய்யும் ஏழைகளுக்கு வழங்கப்படும் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் தெரிவித்துள்ளார்.
அகிலேஷ் யாதவ் தனது கவனத்தை முழுமையாக தேர்தலில் செலுத்த விரும்புவதாக தெரிகிறது. எந்த தொகுதியில் போட்டியிட்டாலும், மாநிலம் முழுவதும் பிரச்சாரத்தில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம் என அவர் கருதுகிறார்.
Valentine’s Day 2021: இன்று காதலர் தினம் உலகெங்கிலும் கொண்டாடப்படுகின்றது. நம் வாழ்வில் எதிர்பாராமல் நடக்கும் விஷயங்களில் காதலும் ஒன்றாகும். சமூக சேவைக்காகவும், கட்சிப் பணிகளுக்காகவும் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் அரசியல்வாதிகளுக்கு கூட காதல் வருமா?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.