LIC IPO Latest News: இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான LIC-யின் IPO வெளியீடு பற்றி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்கு முதலீட்டாளர்கள் மற்றும் LIC பாலிசிதாரர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
பிப்ரவரி 1 ம் தேதி முன்வைக்கப்பட்ட பட்ஜெட்டில், உஜ்வாலா யோஜனாவின் (Ujjwala Yojana) கீழ் மேலும் 1 கோடி எரிவாயு இணைப்புகளை வழங்குவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
குடும்பத்தின் பாதுகாப்பு மற்றும் நிதி வலிமைக்காக சந்தையில் பல முதலீட்டு திட்டங்கள் உள்ளன. இருப்பினும், LIC-யின் திட்டங்கள் பாதுகாப்பானதாகவும் சிறந்ததாகவும் கருதப்படுகின்றன. அதிலும் LIC ஜீவன் உமாங் (Jeevan Umang) திட்டத்தில் பல நன்மைகள் உள்ளது. LIC ஜீவன் உமாங் திட்டத்தின் விவரங்களை இங்கே படிக்கவும்!
LIC-ன் இந்த திட்டத்தில், நீங்கள் 60 வயதிலும் மொத்த தொகையை முதலீடு செய்யலாம். முதலீடு செய்த, அடுத்த ஆண்டு முதல், மாதாந்திர அடிப்படையில் ஓய்வூதியம் கிடைக்கும்.
லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (LIC of India) காலவதியான பாலிஸியை மீண்டும் தொடங்க வாய்ப்பளித்துள்ளது. இதன் கீழ், பாலிஸியை மீண்டும் தொடங்குவதற்கு 30 சதவீத தள்ளுபடி கிடைக்கும்.
PhonePe பயனர்கள் இப்போது வெறும் 149 ரூபாய்க்கு காப்பீடு (Insurance) எடுக்க முடியும். இந்த காப்பீட்டை எந்த மருத்துவ பரிசோதனையும், காகித வேலைகளும் இல்லாமல் எடுக்கலாம்.
எந்தவொரு நபரும் இந்த பாலிசியை வாங்கலாம். இந்த பாலிசியை வாங்க பாலினம், வசிக்கும் இடம், கல்வித் தகுதி மற்றும் தொழில் போன்றவற்றுடன் தொடர்புடைய எந்த வரம்பும் இல்லை.
ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் (LIC) கொஞ்சம் முதலீடு செய்தால் போதும், நீங்கள் லட்சக்கணக்கில் பணம் பெறலாம். இதன் சிறப்பு அம்சம், குறைந்த முதலீட்டிலும், பாலிசி முதிர்ச்சியின் போது கைநிறைய பணம் கிடைக்கும்.
2021 இல் பணக்காரர்களாக இருக்க விரும்பினால், பங்குச் சந்தையில் அருமையான 6 வாய்ப்புகள் காத்துக் கொண்டிருக்கின்றன. 2021 ஆம் ஆண்டில் 6 நிறுவனங்கள் தங்கள் ஐபிஓவைத் (Initial Public Offering (IPO))தொடங்க திட்டமிட்டுள்ளன.
Life Insurance Corporation (LIC) பல மொழிகளுடன் ஒரு கால் சென்டரைத் தொடங்கியுள்ளது. அவர்கள் மராத்தி, தமிழ் மற்றும் பெங்காலி மொழிகளிலும் சேவைகளை வழங்குவார்கள். நிறுவனம் வரும் காலங்களில் மேலும் பிராந்திய மொழிகளைச் சேர்க்க திட்டமிட்டுள்ளது. செப்டம்பர் முதல், கால் சென்டர் சேவைகள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே கிடைத்தன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.