LIC Share Price: எல்ஐசி பங்குகளில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்களுக்கு பலத்த அதிர்ச்சி. இன்று மீண்டும் வீழ்ந்து இதுவரை இல்லாத கீழ் மட்டத்தை எட்டியது எல்ஐசி பங்கு விலை.
LIC New Policy: நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (எல்ஐசி) புதிய குழு காப்பீட்டு பாலிசியை அறிமுகப்படுத்தியுள்ளது.
LIC Scheme: சேமிப்பு மற்றும் முதலீடு செய்வதில் மக்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது. குழந்தை பிறந்தவுடன், பல பெற்றோர்கள் அவரது எதிர்காலத்திற்கான திட்டங்களை உருவாக்கத் தொடங்குகிறார்கள்.
LIC Dividend: எல்ஐசி பங்குகளை வாங்கியுள்ள முதலீட்டாளர்களுக்கு நல்லச் செய்தி. முதலீட்டாளர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.1.50 ஈவுத்தொகை வழங்க, நிறுவனத்தின் வாரியம் முடிவு செய்துள்ளது.
LIC IPO Listing: முதலீட்டாளர்களுக்கு இருந்த அச்சத்தை நிஜமாக்கும் வகையில், எல்ஐசி பங்குகள் வெளியீட்டு விலையில் இருந்து 8.62 சதவீதம் குறைவாகவே பட்டியலிடப்பட்டுள்ளன.
LIC IPO Listing: நாட்டின் மிகப் பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசியின் பங்குகள் ஒதுக்கீடு முடிவடைந்து, மே 17 செவ்வாய்க்கிழமை அன்று பங்குச்சந்தையில் பங்கு விற்பனைக்கு பட்டியலிடப்படும்.
LIC IPO GMP: இரண்டாம் நிலை சந்தைகளில் பலவீனமான போக்கு காரணமாக, எல்ஐசி ஐபிஓ கிரே மார்க்கெட் பிரீமியம் (ஜிஎம்பி) கிட்டத்தட்ட ஒரு வாரமாக சரிவை கண்டுவருகிறது
LIC IPO: பொதுத்துறை நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் (எல்ஐசி) ஐபிஓ புதன்கிழமை சில்லறை மற்றும் நிறுவன முதலீட்டாளர்களுக்காக திறக்கப்பட்டது.
LIC IPO Launch: நாட்டின் மிகப்பெரிய ஐபிஓ ஆன எல்ஐசி ஐபிஓ இன்று திறக்கப்பட உள்ளது. இந்த ஐபிஓவுக்காக மக்கள் நீண்ட நாட்களாக காத்திருந்தனர். முதலீட்டாளர்கள் எல்ஐசி ஐபிஓவில் மே 9 வரை முதலீடு செய்யலாம்.
அரசு காப்பீட்டு நிறுவனத்தின் ஐபிஓவுக்காக முதலீட்டாளர்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கின்றனர். இந்த ஐபிஓ மூலம் சுமார் ரூ.21 ஆயிரம் கோடி திரட்ட காப்பீட்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
LIC IPO Price Band: இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) ஐபிஓவுக்கான விலை வரம்பு ஒரு பங்கிற்கு ரூ.902 முதல் ரூ.949 வரை இருக்கும். எல்ஐசி தனது பாலிசிதாரர்களுக்கு தள்ளுபடியை வழங்கும்.
LIC IPO Launch Date: ஐபிஓவில் எல்ஐசியின் மதிப்பு ரூ.6 லட்சம் கோடியாகும். இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள், எல்ஐசியின் ஐபிஓவை தொடங்க நிதி அமைச்சகம் திட்டமிட்டிருந்தது. எனினும், அப்படி நடக்கவில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.