QR Code Payments Fraud Alert: மக்களை ஏமாற்றுவதற்கு ஏராளமான வழிகள் உள்ளன. அதில் ஒன்று QR குறியீடுகளைப் பயன்படுத்தி மோசடி செய்வது. QR குறியீடுகளை ஸ்கேன் செய்யும் போது கவனம் தேவை.
UPI கட்டணம் தொடர்பான புதிய விதிகள் ஜனவரி 1, 2025 முதல் அமலுக்கு வர உள்ளது. இந்த புதிய விதிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மாற்றங்கள் பயனர்களுக்கு அதிக நன்மை தர உள்ளன.
Tech Tips In Tamil: நீங்கள் Gpay, Phonepe, Paytm போன்ற UPI அடிப்படையாக கொண்டு இயங்கும் இந்த செயல்களில் இணைய வசதி இல்லாமலேயே பணம் அனுப்பலாம். இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
JioFinance App Updated Version : ஆயுள் காப்ப்பீடு, மருத்துவக் காப்பீடு, இருசக்கர வாகனம் மற்றும் மோட்டார் காப்பீடு உள்ளிட்ட 24 வகையான டிஜிட்டல் காப்பீட்டுத் திட்டங்களைத் தரும் ஜியோஃபைனான்ஸ் செயலி!
JioFinance & Jio Payments: மக்கள் எந்த தொந்தரவும் இல்லாமல் சுலபமாக ஜீரோ பேலன்ஸ் சேமிப்புக் கணக்கைத் திறக்க அனுமதிக்கும் இந்தியாவின் லோக்கல் செயலி ஜியோஃபைனான்ஸ்!
இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மொபைல் பேங்கிங் அல்லது ஃபின்டெக் சேவைகளுக்கான செயலிகளை பதிவிறக்குவதில் கவனம் தேவை என எச்சரித்துள்ளது.
How To Use Google Pay Lite: இந்த புயல் காலத்தில் பலரும் கையில் பணம் இருப்பு இல்லாத நிலையில், கூகுள் பே, போன் பே செயலிகளை பயன்படுத்துவார்கள். இதில் நெட் இல்லாமல் Lite வெர்ஷனை பயன்படுத்தி பணம் செலுத்தலாம்.
நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) வங்கிகள் மற்றும் மூன்றாம் தரப்பு செயலிகள் தொடர்பாக, ஒரு வருடத்திற்கும் மேலாக செயல்படாத கணக்குகளுக்கு UPI சேவையை நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.
ITR Filling Via PhonePe: மொபைல் மூலம் வருமான வரிக் கணக்கை நிரப்பலாம் என்ற வசதியை ஃபோன்பே அறிமுகப்படுத்தியிருக்கிறது, இதன் மூலம் எளிதாக வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யலாம்
PhonePe In Health Service: சுமார் ரூ. 1 கோடி வரையிலான சுகாதார காப்பீட்டு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது PhonePe நிறுவனம். இது தொடர்பாக, டிவிட்டரில் ஃபோன்பேபிரைவேட் லிமிடெட் செய்தி வெளியிட்டுள்ளது.
PhonePe பிரைவேட் லிமிடெட்டின் முழுச் சொந்தமான துணை நிறுவனமான ஃபோன்பே இன்சூரன்ஸ் ப்ரோக்கிங் சர்வீசஸ் (PhonePe Insurance Broking Services), முன்னணி காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து விரிவான காப்பீட்டை வழங்கும் சுகாதார காப்பீட்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
யூபிஐ (யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ்) பேமெண்ட்களைச் செய்வதன் மூலம், உங்கள் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பையும் சீராகச் செயல்படுத்துவதையும் உறுதிப்படுத்த பல முக்கியமான விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.
UPI மூலம் பணம் செலுத்த வங்கி உங்களுக்கு பரிவர்த்தனை வரம்பை விதித்துள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஒரு வரம்பு வரை மட்டுமே UPI ஆப் மூலம் பணம் செலுத்த முடியும். ஒவ்வொரு வங்கிக்கும் UPI பரிவர்த்தனைகளுக்கு தினசரி வரம்பு உள்ளது. அதாவது ஒரு நாளில் குறிப்பிட்ட தொகை வரை மட்டுமே நீங்கள் பணம் அனுப்பலாம் அல்லது பெறலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.