LIC Saral Pension Yojana: சாரல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் அல்லது காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு அடிப்படையிலும் ஓய்வூதியம் பெற்றுக்கொள்ளலாம்.
LIC Jeevan Akshay Plan: இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (எல்ஐசி) முதலீட்டாளர்கள் தங்கள் ஓய்வூதியத்தைப் பாதுகாக்க பல்வேறு பாலிசிகளை வழங்குகிறது. ஈர்க்கக்கூடிய வருவாயைத் தவிர, முதலீட்டாளர்கள் தங்கள் வரிகளை பாலிசிகளுடன் சேமிப்பதற்கான விருப்பங்களையும் இவற்றின் மூலம் பெறுகிறார்கள்.
எல்ஐசியின் புதிய எண்டோமென்ட் திட்டம் தனிநபர் வாழ்க்கைக்கு சிறந்த உத்தரவாதத்தை தரக்கூடிய திட்டமாகும். திட்டத்தின் முதிர்ச்சியில் பாலிசிதாரர் மிக பெரிய மொத்தத் தொகையைப் பெறுகிறார்கள்.
எல்ஐசி ஜீவன் சாரல் திட்டத்தை எல்ஐசியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.licindia.in மூலம் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் என இரண்டு வகைகளிலும் பெற்றுக்கொள்ள முடியும்
பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டத்தில் 7.40 சதவீத வருடாந்திர வட்டி கிடைக்கும், இந்த சதவீத வட்டியின் மூலம் உங்கள் முதலீட்டுக்கான ஆண்டு வட்டி ரூ. 2,22,000 ஆகும்.
வீட்டுக் கடன்: நாட்டின் முன்னணி வீட்டுக் கடன் வசதி நிதி நிறுவனமான எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் LIC HFL அதன் பிரைம் லெண்டிங் ரேட்டை (PLR) 0.50 சதவீதம் அதிகரித்துள்ளது.
LIC Dhan Sanchay: எல்ஐசி தன் சஞ்சய் திட்டம் என்பது நான் லிங்க்ட், நான் பார்டிசிபேடிங் தனிநபர் சேமிப்பு ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும். இது சேமிப்புடன் ஆயுள் காப்பீட்டையும் வழங்குகிறது.
ஆயுள் காப்பீட்டு திட்டங்கள் வரியைச் சேமிக்க உதவுவதுடன், உங்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், சந்தேகத்திற்கு இடமின்றி ஒருவரின் குடும்பத்தைப் பாதுகாப்பதற்கான சிறந்த வழி.
எல்ஐசி தன் சஞ்சய் பாலிசி: இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) புதிய காப்பீட்டுக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தக் கொள்கை சாமானியர்களுக்குப் பல வழிகளில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். எல்ஐசி தன் சஞ்சய் சேமிப்புத் திட்டத்தை வாங்குவதன் மூலம், பாலிசிதாரர் பல நன்மைகளைப் பெறுகிறார்கள். பாலிசிதாரர்களுக்கு இந்த பாலிசி சிறந்த தேர்வாக இருக்கும்.
Pension Scheme: பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் யோஜனா திட்டத்தின் கீழ், தெருவோர வியாபாரிகள், ரிக்ஷாக்காரர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் ஆகியோருக்கு அவர்களின் முதுமையைக் காப்பாற்ற உதவும்.
எல்.ஐ.சி பங்குகள் சந்தையில் வர்த்தகமாக தொடங்கிய நாளில் இருந்து தொடர் சரிவை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் பங்குகளை வாங்கியவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.