LIC-ன் புதிய பென்ஷன் ப்ளஸ் திட்டம்...முழுமையான விவரம் இதோ!

ஆயுள் காப்பீட்டு நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களின் நலனை கருத்திற்கொண்டு புதிய பென்ஷன் பிளஸ் என்கிற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 

 

1 /5

லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனம் செப்டம்பர் 5-ம் தேதி முதல் புதிய பென்ஷன் பிளஸ் என்கிற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.   

2 /5

இந்த திட்டத்தின் கீழ் பாலிசிதாரர் செலுத்தும் ஒவ்வொரு பிரீமியமும் பிரீமியம் ஒதுக்கீடு கட்டணத்திற்கு உட்பட்டது.  

3 /5

இந்த திட்டத்தில் பாலிசிதாரருக்குக் நான்கு வகையான ஃபண்டுகள் கிடைக்கிறது, அந்த நான்கு ஃபண்டுகளில் ஒன்றை பிரீமியத்தில் முதலீடு செய்ய பாலிசிதாரருக்கு உரிமையுள்ளது.  

4 /5

விதி மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டு பாலிசியின் காலத்தை நீட்டித்து கொள்ளவோ அல்லது ஒத்திவைத்து கொள்ளவோ முடியும்.  

5 /5

இது ஒரு யூனிட் இணைக்கப்பட்ட, தனிநபர் ஓய்வூதியத் திட்டமாகும், முறையான சேமிப்பின் மூலம் கார்பஸை உருவாக்க உதவுகிறது.