நடிகை திரிஷாவுடன் தனக்கு லியோ படத்தில் பெட்ரூம் சீன் வைக்கவில்லை என நடிகர் மன்சூர் அலிகான் பேசியது தற்போது மிகப்பெரிய அளவில் பிரச்சினையை உருவாக்கியுள்ளது. முன்னணி நடிகை ஒருவர் குறித்து இப்படி பொதுவெளியில் ஆபாசமாக பேசிய அவருக்கு பல நடிகைகளும் இயக்குனர்களும் தங்கள் அதிருப்தியை வெளியிட்டு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Astrology Today: ஜோதிடக் கணக்கீடுகளின்படி, கார்த்திகை மாத சுக்ல பக்ஷ சதுர்த்தி திதி 12 ராசிகளுக்கும் சாதகமாக இருக்கும். எந்த எந்த ராசிகளுக்கு நல்ல நேரம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
லியோ படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் பல சாதனைகளை படைத்து வருகிறது. வெளிநாடுகளிலும் வசூலில் மிரள வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஜினிகாந்த்தின் 2.0 வசூலை மிஞ்சியதா லியோ? வசூல் நிலவரம் என்ன என்பதை காணலாம்.
Mansoor Ali Khan Salary in Leo: லியோ படத்தில் நடிப்பதற்காக மன்சூர் அலிகான் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன் விவரத்தை இங்கே விரிவாக பார்ப்போம்.
Leo Movie Flashback Scene: விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. “இந்தப் படத்தின் இரண்டாம் பாதி குறித்த விமர்சனங்களை ஏற்றுக்கொள்கிறேன்” என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார்.
Madonna Sebastian Salary in Leo: மலையாள நடிகை மடோனா சபாஸ்டியன் லியோ படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்திருந்தார். இதற்காக அவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.