நடிகர் மன்சூர் அலிகான் முன்ஜாமீன் கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

த்ரிஷா குறித்து ஆபாசமாகப் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரிய மன்சூர் அலிகான் மனு மீதான தீர்ப்பை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது

Trending News