ஈவீஈஜி எண்டர்டெயின்மெண்ட், நஞ்சுண்டப்பா ரெட்டி & பிரதர்ஸ் வழங்கும், நடிகர் கிருஷ்ணா நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 1’ படத்தின் படப்பிடிப்பு துவங்கி உள்ளது.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் புதிதாக கிருஷ்ணசுவாமி மெய்யப்பன் என்பவர் வில்லனாக என்ட்ரி கொடுத்துள்ளார். இவர் யார் என்பதை இப்போது தெரிந்துக்கொள்வோம்.
பும்ரா, பிரசித் கிருஷ்ணா மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோரின் அபார பந்துவீச்சில் தடுமாறிய அயர்லாந்து அணி இறுதிக் கட்டத்தில் அதிரடியாக விளையாடி 139 ரன்கள் எடுத்தது.
Krishna Janmashtami 2022: நள்ளிரவில் உருவாகும் இந்த யோகம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். இந்த யோகத்தில் ஸ்ரீ கிருஷ்ணரை வழிபடுவது சிறப்பான பலனைத் தரும். இதனுடன், இந்த கலவை பல ராசிக்காரர்களுக்கும் சிறப்பு பலன்களைத் தரும்.
துவாதசி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக் காலக் கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும்.
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் மாரி 2 திரைப்படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றுக்கு நடிகர் பிரபு தேவா நடனம் அமைத்துள்ளார் என நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்!
கிருஷ்ணா, ஆனந்தி, நிதின் சத்யா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் ‘பண்டிகை’. ஃபிரோஷ் இயக்கத்தில், நடிகை விஜயலட்சுமி இந்தப் படத்தை தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் டிரெய்லரை நேற்று நடிகர் சிம்பு வெளியிட்டார்.
தற்போது படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் ஜூலை 7-ம் தேதி ‘பண்டிகை’ திரைப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.