மணிப்பூரில் பெண்களுக்கு இவ்வளவு பெரிய துயரம் நடைபெற்றிருக்கும் நிலையில் பெண்கள் பாதுகாப்பு குறித்து பேச கிளிசரின் கண்ணீர் வடித்தவர் எங்கே போனார் என அமைச்சர் கீதா ஜீவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
குஷ்பூவை அவதூறாக பேசியதற்காக திமுகவை கடுமையாக வசைபாடியவர்கள் இப்போது எம்எல்எஏவாக இருக்கும் வானதி சீனிவாசன் திமுகவினரைப் ற்றி பேசிய அறுவருக்கத்தக்க கொச்சைப் பேச்சை கண்டிக்காதது ஏன்? என திமுகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நடிகர் சூர்யா அவர்கள் தனது NGO மூலம் நிறைய உதவிகளை செய்துள்ளார். நிறைய நல்ல விசியங்களை செய்து வருகிறார் என்பது நம் அனைவருக்கும் தெரியும் என நடிகையும் பாஜக செயற்குழு உறுப்பினருமான குஷ்பு சுந்தர் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளமான டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக கணக்கு தொடங்கி பலர் பிரபலங்கள் அதில் தங்களுடைய கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.
தற்போது டிவிட்டர் பக்கத்திலிருந்து நடிகை குஷ்பு விலகியுள்ளார்.
குஷ்புவன் இறுதி ட்வீட்:-
”நண்பர்களே குட்பை! வலைத்தள மேடையை தேசத்தை வளர்க்கப் பயன்படுத்துங்கள் பிரிப்பதற்காக வேண்டாம். வெறுப்பையும் பழிதீர்ப்பதையும் விட்டு விடுங்கள், அன்பு, மகிழ்ச்சி, சமாதானம் இவற்றைப் பரப்புங்கள்”.
டிவிட்டரில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு இடையே கடுமையான வார்த்தை போர் நடந்துள்ளது.
ரஜினி அரசியலுக்கு வருவது பற்றிய தமிழிசை கூறிய கருத்தை வைத்து, சண்டையை துவக்கினார் குஷ்பு.
குஷ்பு : மக்கள் அரசியலில் சேர்வது அவர்களின் கொள்கைள் மற்றும் விருப்பத்திற்காக மட்டுமே. நீங்கள் தான் உங்கள் கட்சியில் சேரும்படி கெஞ்சிக் கொண்டு இருக்கிறீர்கள்.
தமிழிசை : குஷ்பு அரசியலில் இணைந்தீர்களா? கட்சிகளுக்கு தாவினீர்களா? திமுக.,வில் இருந்து விலகி காங்.,கில் இணைந்தது மிகச் சிறந்த கொள்கையா? என அனைவருக்கும் தெரியும்.
தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் நேற்று முன்தினம் நடத்திய தியான புரட்சிக்குப் பிறகு ஆளும் கட்சி ஆட்டம் கண்டுள்ளது.
கடந்த 5-ம் தேதி அதிமுக சட்டமன்ற குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அப்போது கவர்னர் வித்யாசாகர் ராவ் ஊட்டியில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொள்ள மும்பையில் இருந்து வந்தார். அவர் சென்னை வந்து சசிகலாவுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் சென்னைவராமல், நீலகிரி மாவட்ட நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு கோவையில் இருந்து டெல்லி சென்றார்.
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை டெல்லியில் உள்ள அவருடைய இல்லத்தில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு நேற்று முன்தினம் சந்தித்தார். அதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேற்று அவருடைய இல்லத்தில் குஷ்பு சந்தித்தார்.
சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில், இளம்பெண், என்ஜினீயர் சுவாதி, கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் பிரமுகர்கள் சுவாதி குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.