மேகதாதுவில் அணை கட்டப்படும் என கர்நாடக துணை முதல்வரும், கர்நாடக காங்கிரஸ் கட்சித் தலைவருமான டி.கே. சிவகுமார் கருத்து கூறியுள்ளார். இதையடுத்து, அங்கு அணை கட்ட தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவிக்கும் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
மேகதாதுவில் அணை கட்டுவோம் என கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் கருத்து கூறியிருந்த நிலையில், அங்கு அணை கட்டுவதை முதலமைச்சர் தடுக்க வேண்டும் என அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மேகதாது அணையை கட்டுவோம் என கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கூறியிருந்த நிலையில், அதனை தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இல்லாமல் கட்ட முடியாது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மேகதாது அணை கட்ட விரைவில் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்து தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன்: கர்நாடகா துணை முதல்வரும், அம்மாநில நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார்
Siddaramaiah Request For Gift: 'பூக்களையோ சால்வைகளையோ ஏற்கமாட்டேன், அன்பை வெளிப்படுத்த விரும்பினால் புத்தகங்களைக் கொடுங்கள்' என புதிய கர்நாடக முதல்வர் சித்தராமையா வேண்டுகோள் விடுத்துள்ளார்
தெற்கில் உதித்த விடியல் இந்தியா முழுதும் பரவட்டும் என கர்நாடக அமைச்சரவை பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த மனு மீது ஜூலை 14-ம் தேதி விசாரணை நடைபெறும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Siddaramaiah vs DK Shivakumar: கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்றாலும், இன்னும் அம்மாநிலத்தின் முதல்வரை அறிவிப்பதில் இழுபறி நீடிக்கிறது. இந்நிலையில், கார்கே நாளை காலை முதல்வரை பெங்களூருவில் அறிவிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
Karnataka CM Decision: அடுத்த கர்நாடக முதல்வர் யார்? சுமார் ஒன்றரை மணி நேரம் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி உட்பட முக்கிய தலைவர்கள் ஆலோசனை. முதல்வர் பதவிக்கான வேட்பாளர்கள் இருவரும் டெல்லியில் முகாமிட்டு உள்ளனர்.
karnataka CM battle: புதிய கர்நாடக முதல்வரைத் தீர்மானிக்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் ராகுல் காந்தி, கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்
Siddaramaiah Or DK Shivakumar?: கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் பெங்களூருவில் இருந்து டெல்லி வந்தடைந்தார். கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சரை முடிவு செய்வது தொடர்பாக கட்சி மேலிடத்தை அவர் சந்திக்கிறார் முதல்வர் யார் ஆலோசனையில் ராகுல் காந்தி
மம்தா பானர்ஜியின் மிஷன் 2024 ஃபார்முலா: காங்கிரஸ் 200 இடங்களில் வலுவாக இருப்பதாக கூறிய மம்தா பானர்ஜி இந்த இடங்களில் அவர்கள் போட்டியிட, அவர்களுக்கு முழுமையாக ஆதரவளிப்போம் என்கிறார். ஆனால் அவர் நிபந்தனையும் விதித்துள்ளார்.
Siddaramaiah vs DK Shivakumar: தான் யாரையும் பிளாக் மெயில் செய்ய மாட்டேன் என்றும் தனக்கு என்று சுய அறிவு உள்ளதாகவும், கர்நாடக காங்கிரஸ் கட்சித் தலைவர் டிகே சிவகுமார் தெரிவித்துள்ளார்.
கர்நாடக தேர்தல் முடிவுகள் 2023: கர்நாடகாவில் பொதுமக்களுக்கு காங்கிரஸ் அளித்த 5 வாக்குறுதிகள் அக்கட்சியின் வெற்றிக்கு முக்கியக் காரணங்களாகக் கருதப்படுகின்றன.
Who Is Next Chief Minister of Karnataka: நீயா-நானா சண்டை போதும் சிவகுமார் மற்றும் சித்தராமையா! கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்? கார்கே கையில் இறுதி முடிவு. டெல்லி செல்லும் முதல்வர் பதவிக்கு போட்டியிடும் தலைவர்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.