மேகதாது அணை எங்கள் உரிமை: டி.கே.சிவக்குமார்

மேகதாது அணை கட்ட விரைவில் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்து தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன்: கர்நாடகா துணை முதல்வரும், அம்மாநில நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார்

மேகதாதுவில் அணை கட்டுவது எங்கள் உரிமை என அவர் கூறியுள்ளார்.

Trending News