மம்தா பானர்ஜியின் மிஷன் 2024 ஃபார்முலா: காங்கிரஸ் 200 இடங்களில் வலுவாக இருப்பதாக கூறிய மம்தா பானர்ஜி இந்த இடங்களில் அவர்கள் போட்டியிட, அவர்களுக்கு முழுமையாக ஆதரவளிப்போம் என்கிறார். ஆனால் அவர் நிபந்தனையும் விதித்துள்ளார்.
Precidential Election : குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் போட்டியிட வேண்டுமென்ற கோரிக்கையை சரத் பவார் உறுதியாக மறுத்துவிட்ட நிலையில், ஃப்ரூக் அப்துல்லா, கோபால கிருஷ்ண காந்தி ஆகியோரது பெயர்களை எதிர்க்கட்சிகள் பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
மேற்கு வங்கஅரசுக்கும், ஆளுநருக்கு இடையே மோதல் போக்கு நிலவி வரும் சூழ்நிலையில், புதிய திருப்பமாக, ஆளுநர் ஜக்தீப் தன்கர் சனிக்கிழமையன்று மேற்கு வங்க சட்டமன்றத்தை முடக்கியுள்ளார்.
மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில், திரிணமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்த போதிலும், ஆபரேஷன் சக்ஸஸ், ஆனால், பேஷண்ட் டெட் என்ற கதையாக, நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பேனர்ஜீ தோல்வி அடைந்தார்.
மேற்குவங்கத்தில் திரிணாமுல் கட்சி அதிக இடங்களை பெற்று அமோக வெற்றி பெற்றிருந்தாலும், ஆபரேஷன் சக்சஸ் பேஷண்ட் டெட் என்ற கதையாக, முதல்வர் மம்தா பானர்ஜி (Mamata Banerjee) போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில், அவருக்கு எதிராக போட்டியிட்ட பாஜக கட்சி வேட்பாளர் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றார்.
கொரோனா பரவல் ( Corona Virus) எதிரொலியாக, காங்கிரஸ் கட்சியின் சார்ப்பாக பிரச்சாரம் செய்த அதன் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி (Rahul Gandhi), தனது தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்தார்.
தேர்தல் தேதி நெருங்கி வருவதால், தலைவர்களின் அனல் பறக்கும் பிரச்சாரங்களால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதில் பல தலைவர்கள் சர்ச்சைக்குரிய அறிக்கைகளையும் வெளியிட்டு வருகின்றனர்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரால் கொல்லப்பட்ட பாஜக தொண்டர்களின் குடும்பத்தினரின் வலியை மம்தா எப்பொழுதாவது உணர்ந்திருக்கிறாரா என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amit Shah) கேள்வி எழுப்பியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.