கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று அருதி பெரும்பான்மையைப் பெற்ற பிறகு, காங்கிரஸ் இப்போது கர்நாடகாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றக் கட்சியின் முக்கியமான கூட்டத்தை ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு கூட்டுவதாக தகவல் வெளியானது.
கர்நாடக தேர்தல் வெற்றியில் உற்சாகமாக இருக்கும் காங்கிரஸ் கட்சி, நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களை புது தெம்புடன் எதிர்கொள்ள திட்டமிட்டுள்ளது.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றி உள்ள நிலையில், இந்த முடிவுகள் வரும் மக்களவை பொதுத்தேர்தலில் பிரதிபலிக்காது என அம்மாநில முன்னாள் முதலமைச்சரும், பாஜகவை சேர்ந்தவருமான எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
Karnataka Election Results 2023: கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மொத்தம் 224 தொகுதிகளில் எந்தெந்த தொகுதிகளில் யார் வெற்றி பெற்றார்கள், எந்த கட்சி வென்றது போன்ற முழு தகவல்களையும் இங்கு தெரிந்துகொள்ளலாம்.
Rahul Gandhi: கர்நாடகாவில் வெறுப்பின் சந்தை தற்போது மூடப்பட்டுள்ளது என்றும் அன்பின் கடைகள் திறக்கப்பட்டுள்ளன என அம்மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்றதை அடுத்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
MK Stalin On Karnataka Election Results: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
Karnataka Election Result DK Shivakumar: கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், காங்கிரஸின் முன்னிலையையொட்டி அக்கட்சியின் மாநில தலைவர் ஆழந்த கண்ணீர் வடித்தார்.
Karnataka Election Result 2023: யாருடன் கூட்டணி அமைப்பது என்பது பற்றிய முடிவு எடுக்கப்பட்டு விட்டதாக மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.
கர்நாடகாவில் உள்ள 224 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 13-ம் தேதி நடைபெற்று வரும் நிலையில், இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி மனைவி சுதாவுடன் வாக்களித்தார்.
தமிழக ஆளுநர் ஆர்என் ரவி யாருடைய கைப்பாவையாக செயல்படுவதாக குற்றம்சாட்டியிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின், பயமுறுத்த நினைப்பதெல்லாம் இங்கு எடுபடாது என காரசாரமாக பேசியுள்ளார்.
கர்நாடகாவில் தேர்தலுக்கான தேதி நெருங்கியுள்ளதால், ஆளும் பாஜக அரசு மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது. காங்கிரஸும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.