நீலகிரியில் தேசிய நெடுஞ்சாலை பாலம் இடிந்ததால் 16 மணி நேரம் மூன்று மாநில போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் நீலகிரிக்கு சுற்றுலா சென்ற சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.
தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக, மாநிலங்களுக்கு இடையே, மெட்ரோ ரயில் சேவை துவங்குவது தொடர்பான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய, தமிழகம் - கர்நாடகா இடையேயான திட்டத்திற்கு டெண்டர் விடப்பட்டு உள்ளது. இதுகுறித்து பல விரிவான தகவல்களை காணலாம்.
திருப்பதி கோயிலுக்கு வருகின்ற பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டுக்கள் இது வரை, கர்நாடகா பால் கூட்டுறவு அமைப்பு உருவாக்கும் நந்தினி நெய்யை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டு வந்தது.
கர்நாடகாவில் மதுபானம் மீதான வரி உயர்த்தப்பட்டுள்ளதால் நாட்டிலேயே மிகவும் விலையுயர்ந்த பிரீமியம் மதுபான பிராண்டுகளை விற்பனை செய்யும் மாநிலமாக கர்நாடகம் உள்ளது.
Richest MLA In India: இந்தியாவில் டாப் 20 பணக்கார எம்எல்ஏக்களின் பட்டியலை ஒரு அமைப்பு வெளியிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, மிகவும் ஏழையாக உள்ள எம்எல்ஏக்களின் பட்டியலும் வெளியிட்டுள்ளது.
மதிய உணவு பெண் தொழிலாளர்களுக்கு வளையல் அணிய தடை விதிப்பதற்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு வழங்கியுள்ளது என்று கர்நாடக அரசு ஞாயிற்றுக்கிழமை விளக்கம் அளித்துள்ளது.
Cheetah Viral Video: ஆட்டை வண்டியில் கட்டுவதை போன்று, தன்னை தாக்கிய சிறுத்தையின் கால்களை கயிறால் கட்டி, அதனை வண்டியில் வைத்து கொண்டுவந்த ஒரு இளைஞரின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Tomatoes Theft: கர்நாடகாவில் ஒரு பெண்ணின் விவசாய பண்ணையில் இருந்து 50 -60 மூட்டை தக்காளிகளை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிவிட்டதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில், ஜூலை மாதம் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய நீரினை வழங்குமாறு கர்நாடகாவிற்கு உத்தரவிட வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதாது அணையை கட்ட முடியாது என்பதை தெரிந்தும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அரசியலுக்காக திமுக அரசு மீது குற்றச்சாட்டுகளை கூறி வருவதாக முத்தரசன் விமர்சித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.