கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த மனு மீது ஜூலை 14-ம் தேதி விசாரணை நடைபெறும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மம்தா பானர்ஜியின் மிஷன் 2024 ஃபார்முலா: காங்கிரஸ் 200 இடங்களில் வலுவாக இருப்பதாக கூறிய மம்தா பானர்ஜி இந்த இடங்களில் அவர்கள் போட்டியிட, அவர்களுக்கு முழுமையாக ஆதரவளிப்போம் என்கிறார். ஆனால் அவர் நிபந்தனையும் விதித்துள்ளார்.
கர்நாடகாவில் நேற்று முன்தினம் பிரதமர் மோடியின் பிரச்சாரத்தின் போது, அவரது வாகனத்தின் மீது செல்போன் ஒன்று பறந்து வந்து விழுந்தது. இதனல் பிரதமர் மோடி மீது யாரோ செல்போன் வீசியதாகவும், பிரதமர் மோடி பங்கேற்கும் கர்நாடக நிகழ்ச்சியில் தொடர்ந்து பாதுகாப்பு குறைபாடு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
Karnataka Election 2023 Updates: பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பு போன்றவர். அதைத் தொட முயன்றால் செத்துவிடுவீர்கள் எனப் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.
மாநிலத்தில் மே 10-ம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவுக்கு ஏப்ரல் 20-ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். மே 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு அறிவிக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் மாநிலத்தில் புதிய ஆட்சி அமைக்கப்படும்.
கர்நாடக மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெயரை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் விவரங்களை நமது செய்தியாளர் ஜாபரிடம் கேட்கலாம்.
அதிமுக அவசர செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று கூடுகிறது. இதில் கர்நாடக தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவது, பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு கூடுதல் அதிகாரம் அளிப்பது தொடர்பாக விவாதிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.