கர்நாடக அரசால் மேகதாதுவில் அணை கட்ட முடியாது - துரைமுருகன்

நிலஅளவீடு செய்வதால் மட்டுமே மேகதாதுவில் கர்நாடக அரசால் அணை கட்டிவிட முடியாது என தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Trending News