ஒருவரின் அறிவு, வளர்ச்சி, கல்வி, குழந்தைகள், தர்மம், தந்தை-மகன் உறவு என வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் பிருஹஸ்பதிபதியின் சஞ்சாரம் அனைவரின் வாழ்விலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகிறது
Guru Asta in Meen Rashi 2023: மகிழ்ச்சி, அதிர்ஷ்டம், புகழ், செல்வம் ஆகியவற்றைத் தரும் குரு கிரகம் மீனத்தில் அஸ்தமனமானார். குரு அஸ்தமனம் சிலருக்கு கஷ்டங்களை தரும். எனவே அந்த ராசிக்காரர்கள் யார் என்பதை பார்ப்போம்.
Guru Rashi Parivartan: குரு பகவானின் உதயத்தின் பலன், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையப் போகிறது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.
நேற்று குரு மீனத்தில் அஸ்தமனமானார். தற்போது ஏப்ரல் 27 அன்று, மீண்டும் குரு உதயமாகுவார். குருவின் உதயத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பாதகமான பாதிப்பு ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
Guru Peyarchi 2023: குரு பெயர்ச்சி 2023, ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிட சாஸ்திரத்தில் சில கிரகங்கள் மிக விரைவாகவும், சில கிரகங்கள் நீண்ட இடைவெளிக்கு பிறகும் பெயர்ச்சியாகின்றன. குரு பகவான் 13 மாதங்களுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறார். அவர் தற்போது ஏப்ரல் 22 அன்று மேஷ ராசியில் பிரவேசிக்கவுள்ளார்.
Guru Ast In March 2023: மார்ச் 31-ம் தேதி குரு மீன ராசியில் அஸ்தமிக்கப் போகிறார். மறுபுறம் ஏப்ரல் 22 ஆம் தேதி, குரு மேஷ ராசியில் பெயர்ச்சி அடைவார். இந்த காலகட்டத்தில் எந்தெந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையை மோசமாக பாதிக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Guru Gochar 2023 in mesh: ஏப்ரலில் குரு பகவான் மேஷ ராசியில் இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த குரு பெயர்ச்சி 5 ராசிகளை சேர்ந்தவர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசிக்க வைக்கும்.
Guru Asta 2023 Effect: தற்போது குரு மீனத்தில் இருக்கிறார், ஏப்ரல் 22 ஆம் தேதி வரை இந்த ராசியில் தான் குரு இருப்பார். இதன் போது, குரு மார்ச் 31 ஆம் தேதி அஸ்தமித்து, ஏப்ரல் 30 ஆம் தேதி மீண்டும் உதயமாகுவார். அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் கிரகமான குரு அஸ்தமனம் சில ராசிக்காரர்களை இன்னல்களை தரும்.
Jupiter Transit 2023: இந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி குரு மீன ராசியில் அஸ்தமித்து ஏப்ரல் 22ஆம் தேதி மேஷ ராசியில் இடப்பெயர்ச்சி அடைவார். குரு மீனத்தில் அஸ்தமித்த பிறகு, ஏப்ரல் 30 ஆம் தேதி மேஷத்திற்கு உதயமாகுவார்.
Guru Asta 2023: குரு அஸ்தமனத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் குருவின் அஸ்தமனம் சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான நற்பலன்களை அளிக்கும்.
குரு பெயர்ச்சி பலன் 2023: ஏப்ரல் மாதம் குரு பெயர்ச்சி நடக்க உள்ளது. இந்த பெயர்ச்சி மேஷ ராசியில் நடக்கும். எனவே குரு பெயர்ச்சி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு மகத்தான பலன்கள் மற்றும் ஜாக்பாட் அடிக்க வைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
ஏப்ரல் 22ம் தேதி சனிக்கிழமை காலை 06.12 மணிக்கு குரு மேஷ ராசியில் இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த நிகழ்வு 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுகிறது. எனவே 12 ராசிகளுக்கும் குரு பெயர்ச்சியின் தாக்கம் பற்றி தெரிந்து கொள்வோம்.
Guru Gochar 2023 in mesh: ஏப்ரலில் குரு பகவான் மேஷ ராசியில் இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த குரு பெயர்ச்சி 5 ராசிகளை சேர்ந்தவர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசிக்க வைக்கும்.
Guru Gochar 2023: குருவும் சந்திரனும் ஒரே ராசியில் இணைவதால் கஜலட்சுமி ராஜயோகம் உருவாகும். இந்த சிறப்பு யோகத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகிறது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
Guru Asta 2023: குரு மற்றும் சுக்கிரனின் நட்சத்திரங்களின் அஸ்தமனம் போது எந்த ஒரு சுப காரியமும் நடைபெறாது. மார்ச் 28, 2023 அன்று, தேவ குரு காலை 9.20 மணிக்கு மீனத்தில் அஸ்தமிக்கிறது. குரு மறைந்த பிறகு 7 ராசிக்காரர்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அத்தகைய சூழ்நிலையில், இந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
Guru Asta Effects: பொதுவாக கிரகங்களின் அஸ்தமன நிலை ராசிகளுக்கு சுபமாக கருதப்படுவதில்லை. அந்த வகையில், குருவின் அஸ்தமன நிலையும் எந்த ராசிக்கும் சாதகமாக கருதப்படுவதில்லை.
Guru Peyarchi 2023: குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகள் மீது இதன் சிறப்பு பலன்கள் இருக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.