Christmas 2022 In Bethlehem: கிறிஸ்துவின் பிறப்பிடமான பெத்லஹேம் நகரத்தில் ஆண்டுதோறும் களைகட்டும் கிறிஸ்துமஸ் பண்டிகைக் கொண்டாட்டங்கள் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கோலாகலமாய் தொடங்கின.
All Souls Day: இன்று கல்லறைத் திருநாள். இறந்த முன்னோர்களின் ஆன்மாவிற்கு மரியாதை செலுத்தும் தினமாகக் 'கல்லறை திருநாள்' கடைப்பிடிக்கப்படுவது கிறிஸ்துவர்களின் வழக்கம்
உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான மக்கள் 13 என்ற எண்ணை கண்டு நடுங்குகிறார்களாம். ஏன் அந்த எண் மீது இவ்வளவு அச்சம். அந்த எண் அவர்களை என்ன செய்தது. வெறும் எண்தானே என நாம் கடந்து செல்லும் அந்த 13க்கு பின்னால் மிகப்பெரிய ஒரு வரலாறு இருக்கிறது.
புனித வெள்ளி என்பது கிறிஸ்தவர்கள் இயேசு கிறித்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவைச் சாவையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகின்ற ஒரு விழா ஆகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.