Last Date to file belated, revised ITR: திருத்தப்பட்ட வரிக் கணக்கு தாக்கல் செய்ய அபராதம் இல்லை. புதிதாக வரிக் கணக்கு தாக்கல் செய்யும் பட்சத்தில் டிசம்பர் 31-ம் தேதிக்குள் அபராதத்துடன் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.
Income Tax Slab: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த முறை பட்ஜெட்டில் வரி செலுத்துவோருக்கு ஒரு பெரிய பரிசை வழங்க உள்ளார் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஏப்ரல் 1 முதல் நவம்பர் 30 வரை, வரி செலுத்துவோருக்கு ரூ.2.15 லட்சம் கோடி மதிப்பிலான பணத்தை ரீஃபண்ட் தரப் பட்டுள்ளது.
ITR E Verification: வருமான வரி செலுத்துவோர் வருமான வரி தாக்கல் செய்த பிறகு ஈ-வெரிஃபிகேஷன் எனப்படும் ஈ-சரிபார்ப்பு, அதாவது ஐடிஆர்-வியின் ஹார்ட் காப்பியை சமர்பிப்பதற்கான கால வரம்பை வருமான வரித்துறை குறைத்துள்ளது.
Big Changes from 1 August: நாளை அதாவது ஆகஸ்ட் 1 முதல், வங்கியிலிருந்து வருமான வரி வரை 5 பெரிய மாற்றங்கள் நிகழப் போகின்றன, இது உங்களின் பாக்கெட்டை நேரடியாக பாதிக்கும்.
2021-22 நிதி ஆண்டுக்கான வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நாளையோடு முடிகிறது. இதற்கு மேல் கால அவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என்று வருமான வரித் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
ITR Filing Update: ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான தேதியை ஜூலை 31 க்கு மேல் நீட்டிக்கும் யோசனை அரசுக்கு தற்போது இல்லை என்று வருவாய்த்துறை செயலாளர் கூறியுள்ளார்.
Income Tax Return: வருமான வரி கணக்கு தாக்கல் குறித்த சந்தேகம் உங்களுக்கும் உள்ளதா? இதை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி என்ன? ஐடிஆர் தாக்கல் செய்வது தொடர்பான படிவங்கள் மற்றும் நடைமுறைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
E-Verification of Income Tax Return: வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது, ஒருவர் தனது வருமானம் மற்றும் செலவுகள் குறித்த முழு விவரங்களையும் அளிக்க வேண்டும். இதில், முதலீடு மற்றும் சேமிப்பின் முழுத் தொகை பற்றிய தகவலை கட்டாயம் கொடுக்க வேண்டும்.
ஏப்ரல் 1 ஆம் தேதி நிதியாண்டு மாறுகிறது. இன்று முதல் பல விஷயங்கள் மாறிவிட்டன. ஏப்ரல் 1, 2022 முதல், என்பிஎஸ், இபிஎஃப், வருமான வரி தாக்கல், கிரிப்டோ போன்றவற்றின் வரி விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது மட்டுமின்றி, நீங்கள் சிறு சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்தால், அதில் செய்யப்பட்ட மாற்றங்கள் பற்றிய தகவலையும் வைத்திருக்க வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.