வருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்படாது: மத்திய அரசு

2021-22 நிதி ஆண்டுக்கான வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நாளையோடு முடிகிறது. இதற்கு மேல் கால அவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என்று வருமான வரித் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

Trending News