நாளை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி58 - கவுண்ட்டவுன் தொடக்கம்!

பி.எஸ்.எல்.வி. சி-58 விண்கலத்தின் 25 மணி நேர கவுண்டவுன் தொடங்கியதை அடுத்து, விண்கலத்தின் மாதிரியுடன் திருப்பதி கோவிலில் இஸ்ரோ குழுவினர் வழிபாடு செய்தனர்.

Trending News