சந்திரயான் 3 மிஷன் வரை இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதல் நிகழ்வுகளை 10, 9 என்ற கவுன்ட்டவுன் தொடங்கி விண்கலம் அதன் சுற்று வட்டப்பாதையில் துல்லியமாக நிலை நிறுத்தப்பட்டது என்பது வரை அறிவித்த 'மிஷன் ரேஞ்ச் ஸ்பீக்கர்' பணியில் இருந்த விஞ்ஞானி வளர்மதி காலமானார்.
டாக்டர் சங்கரசுப்ரமணியன் கே என்ற மூத்த விஞ்ஞானி ஆதித்யா-எல்1 மிஷனுக்கான முதன்மை விஞ்ஞானி ஆவார். தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி நிகர்ஷாஜி, ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.
இஸ்ரோவால் சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்ட நிலையில், சுமார் 125 நாள்களில் அதன் இலக்கை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Salary Of ISRO Scientists: ISRO விஞ்ஞானி/பொறியாளர் சம்பளம், கூடுதல் சலுகைகள் மற்றும் போனஸ்கள் என்னவாக இருக்கும்? 7வது ஊதியக் குழு அறிவிப்புக்கு பிறகு மாற்றம் இருக்குமா?
சந்திரயான்-3 திட்டத்தின் மூலம் இந்தியா தனது பலத்தை உலகம் முழுவதும் வெளிப்படுத்தியுள்ளது. எனவே, நிலவில் மனிதர்களை இந்தியா எப்போது அனுப்பும் என்ற கேள்வியும் ஆர்வமும் எழுந்துள்ளது.
Solar Mission Budget: இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஹாலிவுட் விண்வெளி படங்களின் பட்ஜெட்டை விட குறைந்த செலவில் விண்கலத்தை தயார் செய்வதில் வல்லவர்கள். ஆதித்யா - எல்1 விண்கலத்தின் செலவு என்ன? பார்ப்போம்.
Aditya L1 Live Telecast: இந்தியா சூரியனுக்கு தனது முதல் விண்கலமான ஆதித்யா-எல்1ஐ இன்று அனுப்ப உள்ள நிலையில், அதனை நேரலையில் எங்கு, எப்போது பார்ப்பது என்பதை இங்கு காணலாம்.
நிலவை போல் மற்ற கிரகங்களையும் ஆராய்ச்சி செய்ய நேரடியாக அந்தந்த கிரகங்களுக்கு செல்லும் வகையில் ராக்கெட்மூலம் செல்லும் ரோவர்களை வடிவமைக்கபட்டு வருவதாக இஸ்ரோ விஞ்ஞானி மோகன் குமார் தெரிவித்துள்ளார்.
பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன் எனும் இடத்தில் நிலை நிறுத்தப்பட உள்ள ஆதித்யா எல்- 1 விண்கலத்துக்கான கவுன்டவுன் இன்று தொடங்குகிறது.
Aditya-L1 mission Update: இந்தியாவுக்கு முன்பு 22 சூரிய மிஷன் அனுப்பப்பட்டுள்ளன. நாசா சூரியனுக்கு அதிக முறை பயணங்களை அனுப்பியுள்ளது. நாசாவைத் தவிர, ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியும் தனது பயணத்தை சூரியனுக்கு அனுப்பியுள்ளது.
Chandrayaan-3 Vikram Lander: சந்திரயான் -3 பிரக்யான் ரோவர் நிலவில் கந்தகம் இருப்பதை நேற்று உறுதிசெய்துள்ள நிலையில், மற்ற கனிமங்களையும் கண்டறிந்துள்ளது என இஸ்ரோ அறிவித்தது.
Aditya L 1 Mission: இந்த மிஷனின் நோக்கம் சூரியனின் தீர்க்கப்படாத அனைத்து மர்மங்களையும் புரிந்துகொள்வதாகும். இதனால் சூரியன் என்னும் மிகப்பெரிய ஆற்றல் மூலத்தைப் பற்றிய துல்லியமான தகவல்களைப் பெற முடியும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.