பெத் இஸ்ரேல் மையமானது ஈஷா யோகா பயிற்சிகளை தொடர்ந்து செய்து வரும் தன்னார்வலர்களை கொண்டு தியானப் பயிற்சிகள் மூலம் உடலில் நடக்கும் மாற்றங்களை மருத்துவ ரீதியாக ஏற்கனவே ஆய்வு செய்து வருகிறது.
சத்குருவுடன் தமிழக சிறைத் துறை டி.ஜி.பி உடன் கலந்துரையாடல் நடத்தினார். அப்போது சிறைவாசிகளின் கேள்விகளுக்கும் சத்குரு பதில் அளித்தார். சிறைவாசிகளுடன் உரையாடி குற்ற உணர்விலிருந்து மீள்வது எப்படி என்பது குறித்து உரையாடினார்.
அமெரிக்க பூர்வகுடி மக்களின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் ஆன்மீக முறைகளை அறிந்து கொள்வதற்காக ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு மேற்கொண்ட மோட்டார் சைக்கிள் பயணம் இனிதே நிறைவு பெற்றது.
ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்களை, அமெரிக்காவில் பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பின் போது ஸ்மித்தின் குடும்பத்தினரும் உடன் இருந்தனர்.
மகாத்மா காந்தியின் 151-வது பிறந்த தினத்தை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் மூலமாக தமிழகம் முழுவதிலும் உள்ள விவசாயிகள், மிக ஆர்வமாக மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.