Isha deepavali: தீபாவளியன்று தீபங்களால் ஒளிரும் அற்புதமான ஆதியோகி in pics

ஈஷா மையத்தில் நிறுவப்பட்டுள்ள உலகின் முதல் 112 அடி ஆதியோகி திரு உருவச்சிலை தீபவொளியால் மின்னும் அற்புதக் காட்சிகள்... 

கோவைக்கு அருகில் வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோக மையம், தீபாவளித் திருநாளன்று வண்னமயமான விளக்குகளால் ஜொலித்தது. பல்வேறு வண்ணங்களில் ஒளிரும் ஈஷாவின் தீபாவளி வண்ணமயமான புகைப்படத் தொகுப்பு....

1 /5

யோகாவின் மூலத்தின் அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்ட ஆதியோகியின் திருவுருவச் சிலை வண்ண விளக்குகளால் வெள்ளியங்கிரி மலையையே ஒளிரச் செய்கிறது

2 /5

தீபாவளி திருநாளில் கோவை ஈஷா யோக மைய வளாகம் முழுவதிலும் தீபங்கள் ஏற்றி கொண்டாடப்பட்டது.

3 /5

தென்னிந்தியாவில் உள்ள கோயம்புத்தூர் நகரத்திலிருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள வெள்ளியங்கிரி, மலையடிவாரத்தில் ஈஷா யோக மையங்களின் தலைமை மையம் அமைந்துள்ளது. 

4 /5

5 /5

பக்தியால் மட்டும் அல்ல, இயற்கையில் அழகை மேம்படுத்தி வேறு பரிணாமத்தில் காட்டி பிரமிக்க வைக்கும் ஈஷா....