திடீரென முடங்கிய ஐஆர்சிடிசி இணையதளம்

கோடிக்கணக்கான மக்கள் IRCTC தளம் அல்லது அதன் செயலி மூலம் டிக்கெட் பதிவு செய்கிறார்கள். ஆனால் இன்று காலை முதல் டிக்கெட் முன்பதிவு செய்வதில் சிரமம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News