IPL 2024: கடந்த ஏலத்தில் ரூ.3.60 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஏலம் போன முக்கிய வீரர் பைக்கில் செல்லும்போது விபத்தில் சிக்கி காயம் ஏற்பட்டுள்ளது.
IPL 2024: ஐபிஎல் தொடரில் மும்பையின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோஹித் சர்மா தூக்கப்பட்டதை போன்று, இந்த முக்கிய வீரரும் தனது கேப்டன்ஸியை இழக்கிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
IPL Stats: ஐபிஎல் போட்டிகளில் டெத் ஓவர்கள் என்றழைக்கப்படும் 17ஆவது முதல் 20ஆவது ஓவர்கள் வரை மட்டும் அதிக ரன்களை அடித்த டாப் 8 வீரர்களை இந்த புகைப்படத்தொகுப்பில் காணலாம்.
Shreyas Iyer BCCI Contracts: இந்திய அணியின் மத்திய ஒப்பந்தப் பட்டியிலில் இருந்து நீக்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர் குறித்து அவருக்கு நெருக்கமான ஒருவர் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்.
Shubman Gill: சுப்மன் கில் மொஹாலியில் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டார். இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக புதிய கோச் ஒருவருடன் இந்த வலை பயிற்சியை மேற்கொண்டார்.
Ishan Kishan: பிசிசிஐ சம்பள ஒப்பந்த பட்டியலில் இருந்து இஷான் கிஷன் நீக்கப்பட்டுள்ளதால் கேப்டன் ரோகித் சர்மா மீது செம கடுப்பில் இருக்கிறார். இருவரும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருப்பதால் அங்கு அடுத்த போர்க்களம் காத்திருக்கிறது.
BCCI: ஐபிஎல் போட்டிகளுக்கு வழங்கப்படும் ஊதியத்திற்கு நிகராக ரஞ்சி டிராபியிலும் ஊதியம் உயர்த்தப்பட இருப்பதாக பிசிசிஐ வட்டாரங்கள் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
Suresh Raina: சுரேஷ் ரெய்னா இந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை யார் வெல்ல வேண்டும் என்பது பற்றி பேசும்போது, சிஎஸ்கே அணிக்கு பதிலாக வேறொரு அணி கோப்பையை வெல்ல வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.
IPL 2024 Tickets: அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்த ஐபிஎல் 2024 போட்டிகள் மார்ச் மாதம் 22ம் தேதி துவங்க உள்ளது. போட்டியை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரரான டெவோன் கான்வே கட்டை விரல் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். அவர் இந்த ஆண்டு ஐபிஎல் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
IPL 2024: ஐபிஎல் 2024 சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், அந்த தொடரில் விளையாடும் 10 அணிகளின் கேப்டன்களும், அவர்களுடைய சொத்து மதிப்பையும் இங்கே காணலாம்.
India National Cricket Team: இந்திய கிரிக்கெட் அணியின் மத்திய ஒப்பந்த பட்டியலில் இருந்து நட்சத்திர வீரர்களான ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் ஆகியோர் நீக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
IPL 2024: சேப்பாக்கம் மைதானம் தற்போது சிஎஸ்கே அணியின் கோட்டை இல்லை என அந்த அணியின் முன்னாள் வீரர் கருத்து தெரிவித்துள்ளார். அது ஏன் என்பது குறித்து இதில் முழுமையாக காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.