IPL Stats: ஐபிஎல் போட்டிகளில் டெத் ஓவர்கள் என்றழைக்கப்படும் 17ஆவது முதல் 20ஆவது ஓவர்கள் வரை மட்டும் அதிக ரன்களை அடித்த டாப் 8 வீரர்களை இந்த புகைப்படத்தொகுப்பில் காணலாம்.
விராட் கோலி - 1045 ரன்கள்
ஹர்திக் பாண்டியா - 1086 ரன்கள்
ரோஹித் சர்மா - 1149 ரன்கள்
ரவிந்திர ஜடேஜா - 1307 ரன்கள்
தினேஷ் கார்த்திக் - 1364 ரன்கள்
ஏபி டி வில்லியர்ஸ் - 1421 ரன்கள்
கைரன் பொல்லார்ட் - 1708 ரன்கள்
எம்எஸ் தோனி - 2632 ரன்கள்