Nepal Plane Crash Rescue Updates: 10 முதல் 20 விநாடிகளில் தரையிறங்கும் என்று கணிக்கப்பட்ட எட்டி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏடிஆர் 72 இரட்டை எஞ்சின் டர்போபிராப் விமானம் விபத்துக்குள்ளான காரணம் என்ன?
Nepal Plane Crash: நேபாளத்தில் நேற்று நடந்த கொடூர விபத்தில் மொத்தம் 72 பேரில் 68 உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், விபத்தின் போது பயணி ஒருவர் பேஸ்புக் லைவ்வில் எடுத்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Work From Home: தற்போதெல்லாம் வீட்டில் இருந்தே வேலை பார்ப்பது அதிகமாகிவிட்ட நிலையில், நிறுவனங்கள் உங்களை கண்காணித்து வருகிறது என்பதால் சற்று கவனமாக இருக்க வேண்டும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மனைவியுடன் விவாகரத்து செய்த ஒருவர், தனது மகள்களை விட்டு பிரிந்திருக்க முடியாது என்பதற்காக தனது பாலினத்தை மாற்றிக்கொண்டம் சம்பவம் ஈக்வடாரில் நடந்துள்ளது.
Netflix Trailer Video Resume : கனடாவில் நெட்பிளிக்ஸ் மக்கள் தொடர்பு பிரிவில் வேலை வாங்க இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரின் அசத்தலான செயல் நெட்டிசன்களை வாயை பிளக்கச்செய்துள்ளது.
Malaysia Landslide : மலேசியாவில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் சுமார் 50க்கும் மேற்பட்டோரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் நடைபெற்ற அழகி போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பிளாரன்ஸ் ஹெலன் நளினி "Ms.International World People's Choice Winner 2022" என்ற பட்டத்தை வென்று அசத்தியுள்ளார்.
தென் கொரிய மற்றும் அமெரிக்க திரைப்படங்களைப் பார்த்ததற்காக இரண்டு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு வட கொரியா மரண தண்டனையை நிறைவேற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.
'தேடப்படும் குற்றவாளிகள்' பட்டியலில் தன்னுடைய பெயர் இல்லை என போலீசாரின் பேஸ்புக்கில் கமெண்ட் செய்தவரிடம், 'நீ அங்கேய இரு, வந்துட்டுருக்கோம்' என்ற பாணியில் போலீசார் பதிலளித்த கமெண்ட் பலரையும் ஈர்த்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.