சென்னை சூப்பர் கிங்க்ஸ் (CSK ) கேப்டன் மகேந்திர சிங் தோனி (MS Dhoni) ராஞ்சியில், ஒரு பெரிய பண்ணை வீட்டில் மனைவி சாக்ஷி மற்றும் மகள் ஸிவா தோனியுடன் (Ziva Dhoni) வசித்து வருகிறார்.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த ஐந்தாவது டி 20 போட்டியில் இந்தியா அபாரமாக ஆடி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி 20 தொடரை வென்றது.
2020 ஆம் ஆண்டில், கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகக் குறைந்த கிரிக்கெட் கிடைத்தது. இருப்பினும், ஐ.பி.எல் மற்றும் ஆஸ்திரேலியா சுற்றுப்பயண போட்டிகளின் சிலிர்ப்பு முழு வீச்சில் இருந்தது. புதிய ஆண்டில், டீம் இந்தியாவின் முழு நாட்காட்டியும் தயாராக உள்ளது, 2021 ஆம் ஆண்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு பெரிய களமிறங்கப் போகிறது என்று தெரிகிறது. இந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் முழுமையான அட்டவணையை அறிந்து கொள்வோம்.
டெஸ்ட் போட்டிகளில் இனி ஜெர்ஸி எண் பயன்படுத்தப்படும் எனும் புதிய விதி அமுலுக்கு வந்துள்ள நிலையில், மகேந்திர சிங் தோனியின் 7-ஆம் இந்திய அணி வீரர்கள் யாருக்கு அளிக்கப்படும் என கேள்வி எழுந்துள்ளது!
தோனிக்கு மாற்று வீரராக மூன்று விக்கெட் கீப்பர்களுக்கு வாய்ப்பு அளிக்கலாம். அவர்களை உலகக்கோப்பைத் தொடருக்கு தயார் செய்யலாம் என கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கு இடையே நடைப்பெற்ற டெஸ்ட் தொடர் முடிவுற்ற நிலையில் இப்போட்டிகளில் நிகழ்ந்த சில சுவாரசியமான சம்பவங்கள் தற்போது இணையத்தை கலக்கி வருகின்றது.
இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற வேண்டும் என்றால் யோ-யோ என்ற உடல் தகுதி தேர்வில் பாஸ் பண்ணி ஆக வேண்டும் என்று உறுதியாக பிசிசிஐ கூறியுள்ளது. ஒரு வீரர் குறிப்பிட்ட தூரத்தை எவ்வளவு வேகமாகக் கடக்கிறார் என்பதை அளவெடுக்கும் பரிசோதனையே யோ-யோ தேர்வாகும்.
யோ-யோ தேர்வில் வெற்றி பெரும் வீரர்களே இந்திய அணிக்குத் தேர்வாக முடியும். தேர்வாகதவர்கள் மேலும் கால அவகாசம் அளிக்கப்படும். மீண்டும் யோ-யோ பரிசோதனையை மேற்கொள்ளலாம்.
யோ-யோ தேர்வில் வெற்றி பெறாததால் தான் சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங் ஆகியோர் அணியில் இடம்பெற முடியாமல் போனது.
இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பங்கேற்ப்பதற்காக இன்று இங்கிலாந்து செல்கிறது.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் 1-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. இதில் தரவரிசையின் அடிப்படையில் முதல்
8 அணிகள் பங்கேற்கின்றன. ஒரு பிரிவுக்கு நான்கு அணிகள் என 2 பிரிவாக(‘ஏ’ , ‘பி’ ) பிரிக்கப்பட்டுள்ளது.
‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்காளதேசம் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.