ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் போட்டி ஒருவேளை டிரா அல்லது தோல்வியில் முடிவடைந்தால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெறுவதற்கான வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரை வென்றபோதும் இந்திய அணி இரண்டாவது இடத்தில் இருக்கிறது. 3 போட்டியில் வெற்றி பெற்றிருக்கிற நியூசிலாந்து முதல் இடத்தில் இருக்கிறது.
Team India Cricket Schedule 2024: இங்கிலாந்து டெஸ்ட் தொடர், டி20 உலகக் கோப்பை, ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் என இந்திய அணி 2024ல் விளையாடும் போட்டிகள் விவரம்.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரின் தொடர் மோசமான செயல்பாடுகள் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐசிசி கோப்பைகளை இந்திய அணி வெல்லாததற்கு பிசிசிஐ தேர்வுக்குழு மட்டுமே காரணம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் திலீப் வெங்சர்க்கார் கடுமையாக சாடியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான WTC இறுதிப் போட்டியில், உலகின் நம்பர்-1 டெஸ்ட் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் பிளேயிங்-11 இல் இடம்பெறவில்லை. அந்த போட்டி குறித்து அஸ்வின் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
Gautam Gambhir On MS Dhoni: தோனி மற்றும் விராட் கோலி உடனான உறவு, ஐபிஎல் 2023 இல் நடந்த மோதல், உள்ளிட்ட பல விஷயங்கள் தொடர்பாக கௌதம் கம்பீர் தனது மௌனத்தை கலைத்துள்ளார். அவரது இந்த பேட்டி வைரல் ஆனதை அடுத்து ட்விட்டரே களேபரமாகியுள்ளது.
Rohit Sharma Injured: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு ஒரு நாள் முன்பு ரோஹித் சர்மாவுக்கு காயம். நெட் பயிற்சியின் போது இடது கட்டைவிரலில் காயம் ஏற்பட்டது. மீண்டும் அவர் பயிற்சிக்கு செல்லவில்லை. என்ன நடந்தது முழு விவரத்தை பார்ப்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.