Indian Railways: ரயில்களில் வழங்கப்படும் பெட்ஷீட்கள், போர்வைகள், தலையணைகள் எத்தனை நாள்களுக்கு ஒருமுறை துவைக்கப்படும் என்பது குறித்து ரயில்வே துறை அமைச்சரே விளக்கமளித்துள்ளார்.
IRCTC Railway Ticket Reservation: இந்தியாவில் ரயில் நெட்வொர்க் மிகவும் பெரியது. ரயிலில் பயணிக்கும் போது பலரின் விருப்பமான இருக்கை லோயர் பெர்த். அத்தகைய சூழ்நிலையில், நீங்களும் லோயர் பெர்த் எடுக்க விரும்பினால், ஐஆர்சிடிசியின் விதிகளைப் பற்றி இன்று தெரிந்துக்கொள்ளுங்கள்.
IRCTC Railway Ticket Reservation: மாற்றுத்திறனாளிகளுக்கு ரயில் பெட்டியின் கீழ் பெர்த்தை ரயில்வே ஒதுக்கியுள்ளது. அவர்களின் பயணத்தை மேலும் வசதியாக மாற்ற, இந்திய ரயில்வே இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது.
Indian Railways: பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்த, இந்திய ரயில்வே Push-Pull ரயில் என்ற புதிய வகை ரயிலை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
IRCTC: ரயிலில் முன்பதிவு செய்வதற்கு வெவ்வேறு பெட்டிகள் உள்ளன. இவை கீழ் பெர்த், நடுத்தர பெர்த் மற்றும் மேல் பெர்த் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. அதே சமயம் லோயர் பெர்த் வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.
Vande Bharat Food Quality: வந்தே பாரத் ரயிலில் பரிமாறப்பட்ட உணவு குறித்து அதில் தினமும் பயணிக்கும் ஒரு பயணி ட்விட்டரில் புகார் அளித்தது தற்போது வைரலாக்கப்பட்டு வருகிறது.
Indian Railways Latest Update: ஒரே தண்டவாளப் பாதையில் ஓடும் ரயில்களுக்கு இடையே பாதுகாப்பான தூரத்தை பராமரிக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இந்த தூரத்தை ரயிலை ஓட்டுபவர்கள் எப்படி கணக்கிடுவார்கள் என்பதை இதில் காணலாம்.
Indian Railways: ரயில்களின் ஏசி பெட்டிகளில் பெட்ஷீட்கள், தலையணைகள் போன்ற பொருள்கள் அதிகமாக திருடப்படுவதையொட்டி, இந்திய ரயில்வே துறை புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.
Indian Railways Latest Update: கோடை விடுமுறையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காகவும், கூடுதல் நெரிசலை சமாளிக்கவும் 217 சிறப்பு ரயில்களை இயக்குவதாக இந்தியன் ரயில்வே நேற்று (ஏப். 11) அறிவித்துள்ளது.
Longest Railway Platform In World: உலகின் நீளமான ரயில்வே பிளாட்ஃபார்ம் எங்குள்ளது தெரியுமா? அதில் நடந்தால் சோர்வு தான் மிஞ்சும். வேறு எங்குமே இவ்வளவு நீள ரயில் நடைமேடை கிடையாது
Catering Services Price in Trains: ரயில் பயணிகளுக்கு ஒரு முக்கிய செய்தி!! நீங்கள் ராஜ்தானி, சதாப்தி, தேஜஸ், வந்தே பாரத் மற்றும் துரந்தோ போன்ற ரயில்களில் பயணம் செய்பவராக இருந்தால், இந்தச் செய்தி உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.