விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது.
Bypoll Results For Seven Assembly Seats Today: ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் இன்று: எதிர்க்கட்சிகளின் இந்திய கூட்டணிக்கு முக்கிய சோதனை
இடைத்தேர்தல்: ஆறு மாநிலங்களில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. செப்டம்பர் 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். பாஜகவுக்கு எதிரான இந்திய எதிர்க்கட்சி கூட்டணி சந்திக்கும் முதல் தேர்தல் இதுவாகும
Erode East Bypoll Results 2023: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி எதிர்பார்த்த ஒன்றுதான். மற்றவர்களின் தோல்வி குறித்து பேச வேண்டாம் என தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Erode East by election: வாக்காளர்களை சட்டவிரோதமாக அடைத்து வைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொட்டகைகளை அகற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது
Erode East Assembly By Election: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, ஓட்டுக்கு திமுகவினர் பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள், அது உங்கள் பணம் தான் என கூறியுள்ளார்.
இடைத்தேர்தலில் அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க இயலாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள நிலையில், அமமுக வேட்பாளர் ஏ.எம். சிவபிரசாந்த் போட்டியிடமாட்டார் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியின் பொதுச்செயலா் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
Erode East Constituency: தமிழ்நாட்டை பொறுத்த வரை தேர்தல் என்றாலே திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணி இடையே கடும் போட்டி இருக்கும். திமுக, அதிமுக கூட்டணி சார்பில் எந்த கட்சி வேட்பாளர் போட்டியிடுவார் அல்லது திமுக மற்றும் அதிமுக நேரடியாக களத்தில் இறங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுடன் சேர்த்து தமிழக சட்டமன்றத்தில் காலியாக உள்ள 21 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.