75வது சுதந்திர தினம்: நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 15, 2021, 07:11 AM IST
75வது சுதந்திர தினம்: நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து title=

இன்று நாட்டின் 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள செங்கோட்டையில் இன்று காலை சுதந்திர தின விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.

இந்நிலையில் 75-வது சுதந்திர தினத்தை (Independence Day) முன்னிட்டு நட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி (Prime Minister Narendra Modi) வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி ட்விட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் தெரிவித்து இருப்பதாவது.,

ALSO READ | 75வது சுதந்திர தினம்- தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

உங்கள் அனைவருக்கும் 75வது சுதந்திர தின வாழ்த்துக்கள். இந்த ஆண்டு சுதந்திரத்தைப் போற்றும் வகையில் கொண்டாடப்படும் அம்ரித் மகோத்சவ் நாட்டு மக்களிடம் புதிய ஆற்றலையும், உணர்வையும் ஏற்படுத்தட்டும் என பதிவிட்டுள்ளார்.

 

 

ALSO READ | Independence Day 2021: நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News