Double Taxation for NRI: என்ஆர்ஐ-கள் இரண்டு முறை வரி செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக மற்ற நாட்டில் வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும் போது இந்தியாவில் செலுத்தப்பட்ட வரிக்கு விலக்கு கோரலாம். DTAA எப்படி இரட்டை வரிவிதிப்பைத் தடுக்கிறது என்பதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Income Tax Filing: கடந்த நான்கு மாதங்களில் ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி நான்கு முறை உயர்த்தியுள்ளது. மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 1.90 சதவீதம் உயர்த்தியுள்ளது.
வருமான வரி விதி 132, மத்திய நேரடி வரிகள் வாரியத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டது. பிரிவு 155 இல் திருத்தம் செய்யப்படும் வரை, செஸ் அல்லது கூடுதல் கட்டணம் செலுத்துவது செலவாகக் கருதப்பட்டது.
ஒரு நிதியாண்டில் வங்கியின் சேமிப்பு கணக்கில் ரூ.10 லட்சத்துக்கும் மேற்பட்ட ட்ரான்ஸாக்ஷன்கள் செய்யப்பட்டு இருந்தால் அதுகுறித்து வருமான வரித்துறையிடம் தெரிவிக்க வேண்டும்.
இந்திய அரசின் விதிகளின்படி ஒரு நபர் ஒரே ஒரு பான் கார்டு மட்டுமே வைத்திருக்க வேண்டும், அதுவே நீங்கள் இரண்டு பான் கார்டுகள் வைத்திருந்தால் உங்களுக்கு அதிகமாக அபராதம் விதிக்கப்படும்.
உங்கள் பான் கார்டை பயன்படுத்தி வேறு யாரேனும் மோசடியாக கடன் வாங்கியிருந்தால், அது உங்களின் சிபில் ஸ்கோரை பாதிக்கும் என்பதால், நீங்கள் விழிப்போடு இருக்க வேண்டும்.
1 அக்டோபர் 2022: 4 நாட்களுக்குப் பிறகு புதிய மாதம் தொடங்க உள்ளது. அக்டோபர் 1 முதல், அரசாங்கத்தால் பல மாற்றங்கள் செய்யப்படும், இது உங்கள் பாக்கெட்டில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.
NRI: இந்திய அரசு இந்த ஆண்டு தொடக்கத்தில் பண வரம்பு விதிகளை திருத்திய பிறகு, குறிப்பிட்ட சில டெபாசிட்கள் மற்றும் வித்டிராயல்களுக்கு பான் அல்லது ஆதார் எண்ணை கட்டாயமாக்கியது.
VK Sasikala: சசிகலாவிற்கு எதிரான செல்வ வரி வழக்கை கைவிடுவதாக வருமான வரித்துறை தெரிவித்ததை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.
ITR E Verification: வருமான வரி செலுத்துவோர் வருமான வரி தாக்கல் செய்த பிறகு ஈ-வெரிஃபிகேஷன் எனப்படும் ஈ-சரிபார்ப்பு, அதாவது ஐடிஆர்-வியின் ஹார்ட் காப்பியை சமர்பிப்பதற்கான கால வரம்பை வருமான வரித்துறை குறைத்துள்ளது.
2021-22 நிதி ஆண்டுக்கான வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நாளையோடு முடிகிறது. இதற்கு மேல் கால அவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என்று வருமான வரித் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
காலக்கெடுவிற்குப் பிறகு வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்தால் 234A பிரிவின் கீழ் மற்றும் வருமான வரி 234F பிரிவின் கீழ் அபராதத்துடன் வரி செலுத்த வேண்டும்.
வருமான வரி தினத்தை ஒட்டி, தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வருமான வரி செலுத்திய நடிகர் ரஜினிகாந்திற்கு வருமான வரித்துறை சார்பில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விருது வழங்கினார்.
Income Tax Day 2022: அதிகபட்சமாக வருமான வரி செலுத்திய நடிகர் ரஜினிகாந்திற்கு வருமான வரித்துறை பாராட்டு தெரிவித்தது... வருமான வரித்துறை சார்பில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விருது வழங்கி கெளரவித்தார்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.