December 31 Checklist: ஜூலை 31, 2023 அன்று வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்ய முடியாதவர்கள், தொடர்புடைய அபராதங்களுடன் டிசம்பர் 31, 2023 வரை தாமதமான ITRகளைச் சமர்ப்பிக்கலாம்.
வருமான வரி அறிக்கை: இந்த ஆண்டு ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31 ஆகும். ஜூலை 31ஆம் தேதி முடிய இன்னும் மூன்று நாட்களே உள்ளன. எனவே, இதுவரை வருமானவரி தாக்கல் செய்யாத வரி செலுத்துவோர், இப்போதே தங்கள் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
ITR Filling Via PhonePe: மொபைல் மூலம் வருமான வரிக் கணக்கை நிரப்பலாம் என்ற வசதியை ஃபோன்பே அறிமுகப்படுத்தியிருக்கிறது, இதன் மூலம் எளிதாக வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யலாம்
Income Tax Return: முதல் முறையாக ஐடிஆர் தாக்கல் செய்கிறீர்களா? 5,000 அபராதத்தைத் தவிர்க்க நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகளை அறிந்து கொள்ளுங்கள்.
உங்கள் வருமானம் ஒரு குறிப்பிட்ட வரம்பை மீறினால், அதற்காக நீங்கள் வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்ய வேண்டும். வருமான வரித் துறையின் கூற்றுப்படி, ஜூலை 18 வரை மொத்தம் 3.06 கோடி ஐடிஆர்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
Income Tax Return: 2022-23 நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை 31, 2023 ஆகும். அபராதத்தைத் தவிர்க்க, உங்கள் ஐடிஆரை சரியான நேரத்தில் தாக்கல் செய்வது முக்கியம்.
Income Tax Return: வருமான வரிக் கணக்குப் படிவத்தைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு ஜூலை 31, 2023 ஆக இருப்பதால் அதற்குள் வரி செலுத்துவதும், வரி செலுத்துவதில் உள்ள முக்கிய அம்சங்களை தெரிந்துக்கொள்ளவதும் அவசியம் ஆகிறது.
ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நெருங்கி வருவதால், வரி செலுத்துவோர் சமர்ப்பிப்பை உறுதிசெய்ய தேவையான தயாரிப்புகளைச் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
2022-2023 நிதியாண்டு முடிவடைய இன்னும் சில காலங்களே இருப்பதனால், FY23க்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யும் போது கூடுதல் விலக்குகளைப் பெறுவதற்கான பயனுள்ள வழிகளை தெரிந்துகொள்ளலாம்.
ஒரு நிதியாண்டில் வரி விலக்கு (டிடிஎஸ்) மற்றும் வரி வசூல் (டிசிஎஸ்) ரூ.25,000 அல்லது அதற்கு மேல் இருக்கும் ஒவ்வொரு நபருக்கும் ஐடிஆர் தாக்கல் செய்வது இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
காலக்கெடுவிற்குப் பிறகு வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்தால் 234A பிரிவின் கீழ் மற்றும் வருமான வரி 234F பிரிவின் கீழ் அபராதத்துடன் வரி செலுத்த வேண்டும்.
வருங்கால வைப்பு நிதி, பிபிஎஃப், குழந்தைகளுக்கான கல்விக் கட்டணம், தேசிய சேமிப்புச் சான்றிதழ், வீட்டுக் கடன் ஆகியவற்றை வைத்து மீது 80சி பிரிவு கீழ் வரிவிலக்கு பெறலாம்.
வரியை செலுத்த தவறியதற்கான வட்டியை கணக்கிட வரி செலுத்துபவர்கள் ஒரு நிதியாண்டில் பெற்ற டிவிடெண்ட் வருமானத்தை காலாண்டு வாரியாகப் பிரிக்க வேண்டும் என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.