Income Tax Return: 2022-23 நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை 31, 2023 ஆகும். அபராதத்தைத் தவிர்க்க, உங்கள் ஐடிஆரை சரியான நேரத்தில் தாக்கல் செய்வது முக்கியம்.
Link PAN With Aadhaar: பான் மற்றும் ஆதார் அட்டையை இணைப்பதற்கான கடைசி தேதி ஜூன் 30, 2023 ஆக இருந்தது. பதிவுசெய்யப்பட்ட மற்றும் பதிவுசெய்யப்படாத பயனர்கள் தங்கள் ஆதார் மற்றும் பான் எண்ணை இ-ஃபைலிங் போர்ட்டலில் (www.incometax.gov.in) ப்ரீ லாகின் மற்றும் போஸ்ட் லாகின் முறையில் இணைக்கலாம்.
7th Pay Commission: சம்பளத்தின் ஒரு பகுதியாக அரசு ஊழியர்கள் பெறும் நிலுவைத் தொகை மற்றும் முன்பண தொகைகளுக்கு வருமான வரிச் சட்டத்தின்படி வரி விதிக்கப்படும். இருப்பினும், நீங்கள் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்தால், பிரிவு 89 இன் கீழ் நிவாரணம் பெற முடியும்.
ITR Filing And Dead Person: இறந்தவர் கூட வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும், அதை யார் தாக்கல் செய்வார்கள், செய்யாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
Form 16: 2023-24 மதிப்பீட்டு ஆண்டிற்கான படிவம் 16 இல்லாமலேயே வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்ய முடியும் என்பது வரி நிபுணர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ITR Filing: கடந்த ஆண்டு கோவிட் தொற்றுநோய் காரணமாக, ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி பல முறை நீட்டிக்கப்பட்டது. எனவே நீங்கள் பணிபுரிபவராக இருந்தால், நீங்கள் படிவம் 16 (Form-16) ஐ தற்போது பெற்றிருப்பீர்கள்.
Income Tax Benefits: இந்தியாவின் வருமான வரி கட்டமைப்பானது ஒரு முற்போக்கான வரிவிதிப்பு முறையை அடிப்படையாகக் கொண்டது, அதாவது அதிக வருமான நிலைகளைக் கொண்ட தனிநபர்கள் தங்கள் வருமானத்தில் அதிக சதவீதத்தை வரிகளாக செலுத்துகிறார்கள்.
சிறிய அளவிலான பண பரிவர்த்தனை செய்வதில் எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் அதிக மதிப்புள்ள பண பரிவர்த்தனைகள் செய்யும் போது கவனம் தேவை... இல்லை என்றால் வருமான வரித்துறை உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பலாம்.
ITR Filing 2023: தனிப்பட்ட வரி செலுத்துவோர் இப்போது தங்கள் ஐடிஆர்களை தாக்கல் செய்வதில் மும்முரமாக உள்ளனர், இந்த நோக்கத்திற்கான காலக்கெடு முடிவதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளன. இந்த வரிகல் சிலவற்றில் நம்மால் விலக்கு கோர முடியும்.
PAN Card Update: பான் கார்டு பற்றிய முக்கியமான விஷயத்தை மக்கள் அறிந்திருக்க வேண்டும். பான் கார்டு மற்றும் ஆதார் அட்டையை இணைப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
Income Tax Return:தொழில்நுட்பத்தின் பயன்பாடு வருமான வரி செலுத்தும் செயல்முறையை விரைவுபடுத்தியுள்ளது என்றும் தன்னார்வ இணக்கத்தை ஊக்குவிப்பதன் மூலம் வரி செலுத்துவோர் 'செயல்பாட்டு செயல்முறையை எளிதாக்குவதை' உறுதி செய்வதாகவும் CBDT தலைவர் கூறினார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டில் சோதனையிட சென்ற வருமான வரித்துறையினர் தாக்கப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை கோரிய மனு விசாரணை உகந்தது அல்ல என மனுவை திருப்பி அனுப்பியது சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.