கரூர்: அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருக்கும் நிலையில், அவருடைய சகோதரர் அசோக் கட்டி வரும் பங்களாவில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கலை ஏற்படுத்துமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
இந்திய கூட்டணியை திமுக வலிமையாக வழி நடத்துகிறது என்பதற்காக அவர்களை தொல்லை கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் வருமானவரி துறை சோதனை நடத்தப்படுகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்தார்
டெல்லியில் உள்ள தனியார் செய்தி நிறுவனத்தில் பணிபுரியும் ஊடகவியலாளர்கள், தொடர்புடைய நபர்களின் வீடுகளில் டெல்லி போலீஸார் இன்று அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்
வரி ஏய்ப்பு புகாரில் சிக்கியுள்ள ராதா இன்ஜினியரிங் நிறுவனத்தின் கணக்குகள் தொடர்பாக தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
உரிய பாதுகாப்பு இல்லாமல் வந்ததால் அவர்கள் அதிகாரிகள்தான் என்பதை உறுதி செய்வதற்காக அடையாள அட்டை கேட்கப்பட்டது என்று செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடையவர்களின் வீட்டில் நடத்தப்படும் வருமான வரிச்சோதனை குறித்து மூத்த பத்திரிகையாளர் செந்தில் வேல் கருத்து தெரிவித்துள்ளார்.
சில இடங்களில் வருமானவரித் துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்து அதிகாரிகள் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Senthil Balaji IT Raid: தனது நண்பரின் வீட்டில், கேட்டை திறப்பதற்கு முன்பே, வருமான வரித்துறை அதிகாரிகள் சுவர் ஏறிக் குதித்துச் சென்றுள்ளனர், அது ஏன் என அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வியெழுப்பியுள்ளார்.
BBC IT Raid: டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை ஆய்வு மேற்கொண்ட நிலையில், ஆளும் பாஜகவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் வேலுமணியை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கும் மக்கள் நீதி மய்யம், லஞ்ச-ஊழல் தொடர்பான அனைத்து விசாரணைகளிலும் நடவடிக்கைகள் விரைவாகவும் தீவிரமாகவும் இருக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.