MK Stalin:கொளத்தூர் தொகுதியில் அரசு புறநகர் மருத்துவமனையை முதலமைச்சர் திறந்து வைத்தார்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தலைமையிலான அரசு இன்று தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அதன்பிறகு முதல்வர் வழக்கமான பணிகளில் ஈடுபட்டார்...

கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் ரூ.15 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட அரசு புறநகர் மருத்துவமனையை தமிழக முதல்வர் அவர்கள் இன்று (ஆகஸ்ட் 13, 2021) மாலை திறந்து வைத்து சிறப்பித்தார்.

Also Read | TN Budget 2021: மகளிருக்கு பலன் அளிக்கும் திட்டங்கள்; முழு விபரம்..!!

Photo Courtesy: Twitter

 

1 /4

கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் ரூ.15 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட அரசு புறநகர் மருத்துவமனையை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார்.

2 /4

15 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட அரசு புறநகர் மருத்துவமனை

3 /4

4 /4

ரூ.15 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட அரசு புறநகர் மருத்துவமனை