டீயில் உப்பு போட்டு குடிச்சு பாருங்க... இத்தனை நன்மைகள் இருக்காம்!

Health Benefits Of Adding Salt To Tea: நீங்கள் தினமும் அருந்தும் தேநீரில் சர்க்கரைக்கு பதில் லேசான உப்பை சேர்த்துக்கொண்டால் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து இதில் தெரிந்துகொள்ளலாம்.

  • Apr 11, 2024, 22:48 PM IST

உப்பை சர்க்கரை போல் தாராளமாக சேர்க்கவே கூடாது. மிக மிக குறைந்த அளவில் சேர்த்துக்கொண்டால் மட்டுமே நல்லது என்பதை மனதில் கொள்ளவும்.

 

 

 

 

 

 

 

 

1 /7

சிறிய அளவு உப்பு என்பது உங்களின் ரத்த அழுத்த அளவை சீராகவே வைத்திருக்கும். 

2 /7

உடல் நீரை அதிகமாக உறிஞ்சிக்கொள்ள உப்பு உதவும். எனவே நீரில் உப்பை சேர்த்து அருந்துவது நீரேற்றமாக வைத்திருக்க உதவும்  

3 /7

உப்பு உமிழ்நீர் அதிகரிக்க வழிவகுக்கும். இது செரிமானத்தில் உதவியாக இருக்கும். வாய் உலராமல் இருக்கும். 

4 /7

உப்பில் உள்ள எலெக்ட்ரோலைட்ஸ் உடனடி ஆற்றலை அளிக்கும். 

5 /7

சர்க்கரை இல்லாமல் குடிக்கும்போது தேநீர் கசக்கும். அந்த கசப்பு தன்மை உப்பு சேரும் போது நீங்கும். இதனால் நீங்கள் இயல்பாக குடிக்கலாம். 

6 /7

சிறிதளவு உப்பு தேநீரின் சுவை மேருகேற்றும். மேலும் அதன் உண்மையான சுவையையும் அளிக்கும்.   

7 /7

பொறுப்பு துறப்பு: இது பொதுவான தகவலை அடிப்படையாக கொண்டது. இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும். இதனை Zee News உறுதிப்படுத்தவில்லை.