வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த சரவணன் (33) என்பவர் திருமணமாகி கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் வீட்டை விட்டு வெளியே வந்து அனாதையாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்து மத நம்பிக்கை அல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழையத் தடை விதித்து உயர் நீதிமன்றம் விதித்த தீர்ப்புக்கு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் மூத்த வழக்கறிஞர் அருண் சாமிநாதன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் பணக்கார இந்துக்கள்: பாகிஸ்தானில் இந்துக்கள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன என்றாலும், அதையும் மீறி சில இந்துக்கள் அங்கு பெயரையும் பணத்தையும் சம்பாதித்துள்ளனர் என்பது மிகவும் ஆச்சர்யத்தை கொடுக்கும் விஷயமாகும்.
Hindus Human Rights: பாகிஸ்தானில் சுமார் 4 மில்லியன் இந்துக்கள் வாழ்கின்றனர், இது மொத்த மக்கள் தொகையில் 1.9 சதவீதமாகும். இவர்களில் 14 லட்சம் இந்துக்கள் சிந்துவில் வாழ்கின்றனர்
மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தில் உள்ள சிறுபான்மையின மக்களைக் கண்டறிந்து சிறுபான்மை சமூக அந்தஸ்து வழங்கலாம் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இன்று ஆவணி அவிட்டம் என்னும் இந்த மத சடங்கு பல தரப்பு இந்துக்களால் அனுசரிக்கப்படுகிறது. முப்புரிநூல் என்றும் அழைக்கப்படும் பூணூல் மாற்றும் தினம் இன்று...
100 கோடி இந்துக்களுக்கு 15 கோடி முஸ்லிம்கள் நிகரான போட்டியை விடவும் வலிமையாக உள்ளனர் என AIMIM தலைவர் வாரிஸ் பதான் கூறியதற்கு மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் பயணமாக இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை டெல்லியில் சந்தித்து பேசினார்.
குடியுரிமை திருத்த மசோதா(CAB) மற்றும் குடிமக்களின் தேசிய பதிவு(NRC) குறித்த மையத்தின் நோக்கங்கள் பொருத்தமற்றவை என்று அசாம் சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் தேவபிரதா சைகியா தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.