ஆலயம் மற்றும் கோவில் நிலத்திற்கு உரிமையாளர் பூசாரியா? அல்லது தெய்வமா? இதுவே வழக்கின் சாரம்சம். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முக்கிய தீர்ப்பை வழங்கியிருக்கிறது
இன்று கிருஷ்ண ஜெயந்தி. கோகுலாஷ்டமி தினமான இன்று அனைவரும் குழந்தைக் கண்ணனின் அருள் பெற்ற நீடிழி வாழ யசோதை மைந்தன் அருள் புரியட்டும். இன்றைய பஞ்சாங்க குறிப்புகள்...
பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி முருகன் கோவில் சிலை நவபாஷணத்தால் உருவானது என்பது தெரியும். உலகிலேயே மற்றுமொரு முருகன் சிலை நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டிருக்கிறது தெரியுமா?
இறைவனுக்கு மலர்களை ஈடுபாட்டுடன், பக்தி சிரத்தையுடன் உள்ளன்போடு அர்ப்பணித்து அர்ச்சனை செய்தால் அவர் அகம் மகிழ்வார் என்பது உறுதி. இறைவனின் அருளை இதன் மூலம் பெற்று வளம் பெறலாம்.
பூஜை அறையில், விளக்கு ஏற்றுவது என்பது அனைவர் வீட்டிலும் கடைபிடிக்கும் பழக்கம், சிலர், ஒரு விளக்கை ஏற்றுவார்கள். சிலர் இரு விளக்கை ஏற்றுவார்கள். அனைத்துமே வீட்டில் நேர்மறை ஆற்றலை கொண்டு வரக் கூடியவை.
கோயில் என்பது தெய்வத்தின் இருப்பிடம் மட்டுமில்லை. கோயில் என்பது அறிவியல் பூர்வமாக மனிதனுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல நன்மைகள் கிடைப்பதற்காக முன்னோர்களால் அமைக்கப்பட்ட ஒரு கிளினிக் என்று சொல்லலாம்.
நாம் கொடுக்கும் தானங்களின் பலன் என்பது தானம் கொடுத்தவர்களின் அடுத்த பிறவியிலும் அவர்களுக்கு அதன் பலன் கிடைக்கும் என்று சான்றோர்கள் கூறியுள்ளனர். அவை என்ன என்பதை இங்கு காண்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.