Thai Amavasai 2025: தை அமாவாசையான இன்று பக்தர்கள் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மக்கள் தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
Saturn Sun Conjunction: வரும் ஆகஸ்ட் மாதம் சனி மற்றும் சூரியன் சேர்க்கையால் சமசப்தம யோகம் உருவாக்கப் போகிறது. இதனால் எந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை பார்ப்போம்.
Clever Zodiac Signs Tamil: 12 ராசிக்காரர்களும் அறிவாளிகளாக இருந்தாலும், ஒரு சில ராசியை சேர்ந்தவர்கள் மட்டும் ராசியை சேர்ந்தவர்கள் மட்டும் பிறக்கும் போதே புத்திசாலிகளாக இருப்பார்களாம்.
Ganesh chathurthi Kollakattai: மோதகப் பிரியனுக்கு பிடித்த கொழுக்கட்டை செய்து படைப்பது விசேஷம் விநாயகர் சதுர்த்தி கொழுக்கட்டையை இப்படி செய்து பாருங்க... செய்யறதும் சுலபம்... சுவையும் அபாரம்
Pillaiyar Suzhi Meaning In Tamil: நாம் அனைவரும் தேர்வு எழுத ஆரம்பிக்கும் முன்னர் பல முறை ‘உ’ என்ற பிள்ளையார் சுழியை போட்டிருப்போம். இதற்கு அர்த்தம் என்ன..? இங்கே பார்க்கலாம்.
பலருக்கு பலவித காரணங்களுக்காக பல நாட்கள் ஆகியும் திருமணம் நடைபெறாமல் இருக்கும். இதற்கான காரணங்கள் என்னென்ன..? விரைவில் திருமணம் நடக்க என்ன செய்யலாம்..?
இந்த ஆண்டு ஜனவரி 26ம் தேதி பசந்த பஞ்சமி விழா கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், உங்கள் ராசிக்கு ஏற்ப சில சிறப்பு பரிகாரங்களை முயற்சித்தால், உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.
Astro Remedies: தை அமாவாசை மற்றும் சனி அமாவாசை என கூடி வரும் வரும் 12ம் தேதி அன்று , சில தானங்களை அளித்தால் நம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.