எண்ணங்களே செயலாகும்... நல்லெண்ணங்களை விதைப்போம், நல்லவற்றையே அறுவடை செய்வோம். இன்று உங்கள் மனதில் எதுபோன்ற எண்ணங்கள் ஏற்படும்? இன்றைய பஞ்சாங்கம் என்ன சொல்கிறது?
நறுமணம் மிக்க மலர் அரும்புகளை, அவை மலர்வதற்குரிய சமயத்தில் பறித்து, பூக்களை தொடுத்து, தெய்வங்களுக்கு சாற்றுவது என்பது பாரம்பரிய வழக்கம். பூக்கும் எல்லா பூக்களும் இறைவனுக்கு மாலையாவதில்லை.
பஞ்சாங்கம் (Panchangam) என்பது இந்துக் காலக் கணிப்பு முறையின் படி, கணிக்கப்படுகின்ற கால அட்டவணை ஆகும். சமய சம்பந்தமான விஷயங்களுக்கும், சோதிடக் கணிப்புகளுக்கும் பஞ்சாங்கம் பயன்படுகின்றது.
அஜர்ஜைபானில் உள்ள தீக் கோவில் 1745ஆம் ஆண்டுக்கு முந்தையது. இங்குள்ள கல்வெட்டுகளில் ஸ்ரீ கணேசாய நம என்று தொடங்கும் ஸ்லோகமும், ஓம் அக்னே நம என்ற ரிக்வேதப் பாடலும் இடம் பெற்றுள்ளன
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.