Diabetes Control Tips: இன்றைய அவசர வாழ்க்கை முறையில் மக்களை வாட்டி வதைக்கும் நோய்களில் நீரிழிவு நோய் முக்கிய இடத்தில் உள்ளது. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் சில இயற்கையான வழிகளை இங்கே காணலாம்.
Herbs For Kidney Detox: சிறுநீரகத்தை நச்சுத்தன்மையாக்க உதவும் சில மூலிகைகளைப் பற்றி இன்று நாம் காணப் போகிறோம். அவை எந்த மூலிகைகள் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Herbs to Control Diabetes: கணையத்தில் சுரக்கும் இன்சுலின் என்ற ஹார்மோன் குறைவாக சுரக்கும் போது, நம் உடலில், உணவு ஆற்றலாக மாறாமல், ரத்தத்தில் சர்க்கரையாக சேர்கிறது. செரிமான சுரப்பிகளில் இயற்கையாக உற்பத்தி செய்யப்படும் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்க, சில மூலிகைகள் கை கொடுக்கும்.
Herbs For Health: சில மூலிகைகளை பச்சையாகவே மட்டும் சாப்பிட வேண்டும் சமைத்து சாப்பிடக்கூடாது. ஆனால் சிலவற்றை சமைத்தும் சாப்பிடலாம், அப்படியே உண்டாலும் நல்ல பலன்களைத் தரும்
Herbs to Control High BP: இன்றைய காலகட்டத்தில் முதியவர்களிடம் மட்டுமின்றி இளைஞர்களிடமும் அதிக ரத்த அழுத்த பிரச்சனை காணப்படுகிறது. பொதுவாக, 140/90 என்ற அளவிற்கு மேல் உள்ள இரத்த அழுத்தம் உயர் இரத்த அழுத்தம் என்று கருதப்படுகிறது.
மழைக்காலத்தில் எழும் காய்ச்சல் உள்ளிட்ட ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வீட்டு சமையலறையில் இருக்கும் மூலிகைகளையேக் கொண்டு சரி செய்ய முடியும். அது குறித்து விழிப்பாக இருப்பது அவசியம்.
முகப்பரு மற்றும் வெடிப்பு பிரச்சனையில் இருந்து விடுபட இதை முயற்சி செய்வதன் மூலம் ஆரோக்கியமான சருமத்தை பெறலாம். எனவே முகப்பரு மற்றும் பிரேக்அவுட் பிரச்சனையிலிருந்து விடுபடுவது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.
Hair Fall Remedies: நம் வீடுகளில் இதுபோன்ற பல மூலிகைகள் உள்ளன, அதன் மருத்துவ குணங்கள் நமக்குத் தெரியாது. அவற்றைப் பயன்படுத்துவதன் மூலம், முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
ஆயுர்வேதத்தில்,அதிமதுரம் ஒரு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. கால்சியம், ஆண்டியாக்சிடெண்டுகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் புரதங்கள் நிறைந்த அதிமதுரம் ஆயுர்வேதத்தில் மருந்தாகப் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகையாகும்.
இந்திய சமையலறையில் முக்கிய பங்கு வகிக்கும் சில மருத்துவ தாவரங்களைப் பற்றி இன்று நாங்கள் உங்களுக்கு சொல்லப்போகிறோம். உங்கள் சமையலறை தோட்டத்தில் இந்த தாவரங்களை நீங்கள் நிச்சையம் சேர்க்க வேண்டும். காரணம் இந்த தாவரங்கள் நமக்கு பல வகையில் நன்மை அளிக்கின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.