Health Tips In Tamil: நீங்கள் தினமும் போதுமான நேரத்திற்கு சரியாக தூங்கவில்லை என்றால், அது உடலின் ரத்த சர்க்கரை அளவை எந்தளவிற்கு பாதிக்கும் என்பது இங்கு விரிவாக காணலாம்.
Vitamin B12 Deficiency: வைட்டமின் பி12 அதாவது கோபாலமின் குறைபாட்டால், ஆரோக்கியமான இரத்த சிவப்பணுக்கள் உருவாக முடியாத நிலை ஏற்படுகின்றது. இது உடலின் பல்வேறு மூலைகளுக்கு ஆக்ஸிஜனை வழங்க தேவை.
Benefits of Slow Running: பொதுவாக வேகமான நடை உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதாக கூறப்படுகின்றது. ஆனால், மெதுவாக ஓடுவதும் பல வித ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?
Health Tips In Tamil: சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு எப்போதும் சாப்பிடுவதற்கு அரைமணி நேரம் முன் இதை செய்தால், சாப்பிட்ட பின்னர் ரத்த சர்க்கரை அளவு அதிகமாக உயராமல் ஓரளவு கட்டுக்குள் வைத்திருக்கலாம். இதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
Weight Loss Tips: குறைந்த அளவு முயற்சியில் தொப்பை கொழுப்பு (Belly Fat) மற்றும் இடுப்பு கொழுப்பைக் குறைக்க விரும்பினால், ஆயுர்வேத தீர்வு பயனுள்ளதாக இருக்கும்.
Cholesterol Control Tips: ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறையை பின்பற்றாத அனைவருக்கும் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை ஏற்படலாம். எனினும், சிலருக்கு உயர் கொலஸ்ட்ரால் ஆபத்து அதிகமாக உள்ளது. அந்த நபர்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Weight Loss Tips: சில இயற்கையான வழிகளில் தொப்பை கொழுப்பை குறைக்கலாம். இதில் சில பழங்கள் நமக்கு மிகவும் உதவும். அந்த பழங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Diabetes Control Tips: நீரிழிவு நோய் ஒருமுறை வந்து விட்டால், அதை முற்றிலுமாக குணப்படுத்த முடியாது என்பது ஒரு கசப்பான உண்மை. எனினும், சரியான வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை கொண்டு இதை கண்டிப்பாக கட்டுக்குள் வைக்கலாம்.
Health Tips In Tamil: வாழைப்பழம், ஆப்பிள் உள்ளிட்ட பழங்களை எந்த நேரத்தில் சாப்பிட்டால் உடலுக்கு நன்மைகள் அதிகம் என்பது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் கூறும் கருத்துகளை இங்கு காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.