இன்றைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கம் காரணமாக, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆபத்து கணிசமாக அதிகரிக்கிறது. இதயத்திற்கு செல்லும் நரம்புகளில் அடைப்பு ஏற்படுவதால் மாரடைப்பு அபாயம் அதிகரிக்கிறது.
Weight gain foods | உங்கள் உடம்பு எலும்புக் கூடுபோல் ஆகிவிட்டது என்றால் எலும்புகளை பலப்படுத்த தினமும் இந்த 4 பருப்பு வகைகளில் 100 கிராம் சாப்பிட்டால், உங்கள் உடலில் மாற்றத்தைக் காண்பீர்கள்.
புற்றுநோய் அபாயத்தைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பது பற்றி விரிவாக அறிந்து கொண்டால், உயிரைக் குடிக்கும் அபாய நோயிலிருந்து தப்பிக்கலாம்.
Cinnamon Water Health Benefits: இலவங்கப்பட்டையில் அதிக அளவு கால்சியம், நார்ச்சத்து, வைரஸ் எதிர்ப்பு பண்புகள், ஆண்டிஆக்சிடெண்டுகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
Calcium Rich Foods: சுவர் இலாமல் சித்திரம் எழுத முடியாது என கூறுவதுண்டு. உடலை பொறுத்தவரை, எலும்புகள்தான் சுவர் போன்றவை. அவற்றின் ஆரோக்கியம் மிக அவசியம்.
இஞ்சி என்பது சமையலறையில் எளிதில் கிடைக்கும் ஒரு மசாலாப் பொருள். இது உணவின் சுவையையும், மணத்தையும் அதிகரிப்பது மட்டுமின்றி, ஆரோக்கியத்திற்கும் ஒரு வரப்பிரசாதம் எனலாம்.
Diabetes Control Tips: நாவல் பழம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், பிற உடல்நலப் பிரச்சினைகளையும் தடுக்கிறது. நாவல் பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் என்ன? இதை பற்றி இந்த பஹிவில் காணலாம்.
Weight Loss Journey: 123 கிலோ உடல் எடையை, 75 கிலோவாக குறைக்க தனக்கு உதவியவை என்ன, உதவாதது என்ன என்பதை இன்ஸ்டாவில் பிரபலமான பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Weight Loss Tips: எடை இழப்பு முயற்சியில் உள்ளவர்கள், தங்கள் டயட்டில் ஆரோக்கியமான உணவுகள் இருப்பது மிகவும் அவசியம் என்பதை நினைவில் கொள்வது முக்கியம். ஏனென்றால் அனைத்து பழங்களும் உணவுகளும் எடை இழப்புக்கு நன்மை பயக்காது.
Excessive Oil Health Problems: ஆலிவ் ஆயில் போன்ற ஆரோக்கியமான எண்ணெய்யை கூட அதிகமாக பயன்படுத்தினால், வரும் 5 உடல்நலப் பிரச்னைகள் என்னென்ன என்பதை இங்கு விரிவாக காணலாம்.
Avoid These Foods After Sex: உடலுறவுக்குப் பிறகு சில உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அவை ஏன் சாப்பிடக் கூடாது, அவற்றைச் சாப்பிட்டால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதைக் காண்போம்.
Weight Loss Journey: PCOS பிரச்னை இருந்த பெண் ஒருவர் 3 மாதங்களில் 17 கிலோ உடல் எடையை குறைத்தது எப்படி என்ற தனது அனுபவத்தை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வீடியோவாக பதிவிட்டு வருகிறார்.
Vitamin B12 deficiency | வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால், அதனை ரத்த பரிசோதனை இல்லாமல் கைகளைப் பயன்படுத்தியே கண்டுபிடிக்கலாம். எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்..
Pumpkin Seeds | பூசணி விதைகளில் இருக்கும் நன்மை தீமைகளை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். யார் சாப்பிடலாம், யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதை அறிந்து கொள்வது அவசியம்.
Healthy Alternatives For Tea, Coffee: தேநீர் மற்றும் காபிக்கு பதிலாக, சில மாற்று பானங்களை உட்கொள்ளலாம். இவை நம் உடலுக்கு தேவையான புத்துணர்ச்சியை அளிப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பிற ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கின்றன.
நமது சமையலில் அன்றாடம் பயன்படுத்தும் சில மசாலா பொருட்கள், உணவிற்கு சுவையையும் மணத்தையும் கொடுக்கின்றன. எனினும் இவற்றில் மருத்துவ குணங்கள் பல நிறைந்துள்ளது.
Lung cancer | புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அது ஏன் என்பதற்கான முக்கிய காரணங்களை தெரிந்து கொள்ளுங்கள்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.